Agila Ullagam Nambum
அகில உலகம் நம்பும் சங்.65:5
நம்பிக்கையே அதிசயமானவரே
என் நேசர் நீர்தானே
எல்லாமே நீர்தானே
உம்மைத்தான் நான் பாடுவேன்
உம்மைத்தான் தினம் தேடுவேன்
- என் செல்வம் என் தாகம் சங்.16:2
எல்லாமே நீர்தானே
எனக்குள் வாழ்பவரே
இதயம் ஆள்பவரே – என் நேசர் - பாவங்கள் நிவிர்த்தி செய்ய
பலியானீர் சீலுவையிலே 1யோவா4:10
பரிந்து பேசுபவரே
பிரதான ஆசாரியரே எபி 7:25-26 - வல்லமையின் தகப்பனே
வியத்தகு ஆலோசகரே
நித்திய பிதா நீரே
சமாதான பிரபு நீரே ஏசா.9:6 - உம் சமூகம் ஆனந்தம்
பரிபூரண ஆனந்தம்
பேரின்பம் நீர்தானே சங்.16:11
நிரந்தர பேரின்பமே- என் இதயம் மகிழ்கின்றது
உடலும் இளைப்பாறுது
காக்கும் தகப்பன் நீரே சங்.16:9
பரம்பரை சொத்து நீரே
- என் இதயம் மகிழ்கின்றது