Appa Ummai Aarathipen
அப்பா உம்மை ஆராதிப்பேன் – இயேசு
அப்பா உம்மை ஆராதிப்பேன் – 2
ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் – 2
உம்மை தொட்டு தொட்டு ஆராதிப்பேன்
உம்மை முத்தமிட்டு ஆராதிப்பேன் – 2
உம்மை சுத்தி சுத்தி ஆராதிப்பேன்
உம்மை நடனமாடி ஆராதிப்பேன் – 2
கல்லு மண்ணு இல்ல – 2
உண்மை தெய்வம் நீங்க
உம்மைத்தானே நாங்க
ஆராதிக்க வந்தோம் – 2
என்னை காண்கிற – 2
தெய்வம் நீங்க தான்
நீங்க இல்லாம வாழ முடியாது – 2
சர்வ வல்ல தெய்வமே -2
உம்மை போல யாரும்
இங்கு இல்லப்பா எங்கும்
இல்லப்பா – 2
Appaa ummai aaraadhippaen – yaesu
Appaa ummai aaraadhippaen – 2
Aaraadhippaen ummai aaraadhippaen
Aaraadhippaen ummai aaraadhippaen – 2
Ummai thottu thottu aaraadhippaen
Ummai mutthamittu aaraadhippaen – 2
Ummai sutthi sutthi aaraadhippaen
Ummai nadanamaadi aaraadhippaen – 2
Kallu mannu illa – 2
Unmai dheivam neenga
Ummaithaanae naanga
Aaraadhikka vandhoam – 2
Ennai kaangira – 2
Dheivam neenga thaan
Neenga illaama vaazha mudiyaadhu – 2
Sarva valla dheivamae -2
Ummai poala yaarum
Ingu illappaa engum
illappaa – 2