Athikaalaiyil Um Thirumugam
அதிகாலையில் (அன்பு நேசரே) உம் திருமுகம் தேடி
அர்ப்பணித்தேன் என்னையே
ஆராதனை துதி ஸ்தோத்திரங்கள்
அப்பனே உமக்குத் தந்தேன் – 2
ஆராதனை ஆராதனை – 2
அன்பர் இயேசு ராஜனுக்கே
ஆவியான தேவனுக்கே
1. இந்த நாளின் ஒவ்வொரு நிமிடமும்
உந்தன் நினைவால் நிரம்ப வேண்டும் – 2
என் வாயின் வார்த்தை எல்லாம்
பிறர் காயம் ஆற்ற வேண்டும் – 2 (…ஆராதனை)
2. உந்தன் ஏக்கம் விருப்பம் எல்லாம்
என் இதயத் துடிப்பாக மாற்றும் – 2
என் ஜீவ நாட்கள் எல்லாம்
ஜெப வீரன் என்று எழுதும் – 2 (…ஆராதனை)
3. சுவிசேஷ பாரம் ஒன்றே
என் சுமையாக மாற வேண்டும் – 2
என் தேச எல்லையெங்கும்
உம் நாமம் சொல்ல வேண்டும் – 2 (…ஆராதனை)
4. உமக்குகந்த தூய பலியாய்
இந்த உடலை ஒப்புக் கொடுத்தேன் – 2
ஆட்கொண்டு என்னை நடத்தும்
அபிஷேகத்தாலே நிரப்பும் – 2 (…ஆராதனை)
Athikaalaiyil (Anbu Nesare) Um Thirumugam Thedi
Arppaniththen Ennaiye
Aaraathanai Thuthi Sthothirangal
Appane Umakku Thanthen – 2
Aaraathanai Aaraathanai – 2
Anbar Yesu Raajanukke
Aaviyaana Devanukke
1. Intha Naalin Ovvoru Nimidamum
Unthan Ninaivaal Niramba Vendum – 2
En Vaayin Vaarththai Ellaam
Pirar Kaayam Aattra Vendum – 2 (…Aaraathanai)
2. Unthan Yekkam Viruppam Ellaam
En Idhaya Thudippaaga Maattrum – 2
En Jeeva Naatkal Ellaam
Jeba Veeran Endru Ezhuthum – 2 (…Aaraathanai)
3. Suvisesha Baaram Ondre
En Sumaiyaaga Maara Vendum – 2
En Desa Ellaiyengum
Um Naamam Solla Vendum – 2 (…Aaraathanai)
4. Umakkugantha Thooya Paliyaai
Intha Udalai Oppu Koduththen – 2
Aatkondu Ennai Nadaththum
Abishegaththaale Nirappum – 2 (…Aaraathanai)