Paapap Pam Pam
பாபப்ப பம் பம் பாப பம் (4)
1, 2, 3 இல்லை இல்லையே
4, 5, 6 இல்லை இல்லையே
7 பேரும் இல்ல இல்லையே
8 வது சிறுவனை தெரிந்து கொண்டார்- குட்டி
தாவீதை கர்த்தர் தெரிந்து கொண்டார்
பாபப்ப பம் பம் பாப பம் (4)
உயரமோ வாட்டமோ இல்ல இல்லையே
6 pack, 8 pack இல்ல இல்லையே (2)
வாயில் கர்த்தரை துதிக்கும் பாட்டுத்தான்
இதயமோ கர்த்தருக்கு ரொம்ப பிடிக்கும்
தாவீதின் இதயமோ கர்த்தருக்கு ரொம்ப பிடிக்கும்
பாபப்ப பம் பம் பாப பம் (4)