Therinthavarae Ennai Therinthavarae – தெரிந்தவரே என்னை தெரிந்தவரே

Therinthavarae Ennai Therinthavarae

தெரிந்தவரே என்னை தெரிந்தவரே
அழைத்தவரே என் தெய்வமே-2

1. பிதாவின் வலது பக்கத்திலே
எனக்காய் பரிந்து பேசுகின்றீர் -2
உம்மை நான் மறப்பேனோ
உம்மை நான் வெறுப்பேனோ-2 – தெரிந்தவரே

2. பாவியை அலைந்த என்னையும்
பரிசுத்த இரத்தத்தால் உம்
மீட்டுக்கொண்டீர்
உம்மை நான் மறப்பேனோ
உம்மை நான் வெறுப்பேனோ-2 – தெரிந்தவரே

3. நீதி நிறைந்த உம் கிருபையினால்
நித்தம் என்னை நடத்துகிறீர்- 2
உம்மை நான் மறப்பேனோ
உம்மை நான் வெறுப்பேனோ -2 – தெரிந்தவரே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *