Marana Irul Soozhntha
மரண இருள் சூழ்ந்த பாதையில் நடந்தேன்
யெகோவா ரூவா (நல்மேய்ப்பன் என் இயேசு) என்னோடு நடந்தார்
1. சத்துரு வெள்ளம் போல எழும்பியே வந்தான்
யெகோவா நிசியோ (ஆவியானவர்) எனக்காய் கோடி ஏற்றினார்
2. என் பக்கம் ஆயிரம் பதினாயிரம் பேர் விழுந்தாலும்
வாதை ஒன்றும் என்னை அணுகாமல் காத்திட்டார்
3. கெர்ஜிக்கும் சிங்கம் போல விழுங்க வகைதேடினான்
யூத ராஜ சிங்கம் உறங்காமல் காத்திட்டார்
4. மரணம் உன் கூர் எங்கே பாதாளம் உன் ஜெயமெங்கே
முதற்பலனாய் என் இயேசு உயிரோடு எழுந்தாரே
5. உலகத்தில் இருப்பவனிலும் என் தேவன் பெரியவர்
எல் ஷடாய் என் தெய்வம் என்றும் சர்வ வல்லவர்
Marana Irul Soozhntha Paathaiyil Nadanthen
Yehova Ruvaa (Nal Meippan En Yesu) Ennodu Nadanthaar
1. Saththuru Vellam Pola Ezhumbiye Vanthaan
Yehovaa Nisiyo (Aaviyanavar) Enakkaai Kodi Yettrinaar
2. En Pakkam Aayiram Pathinaayiram Per Vizhunthaalum
Vaathai Ondrum Ennai Anukaamal Kaaththittaar
3. Kerjikkum Singam Pola Vizhunga Vagaithedinaan
Yutha Raaja Singam Urangaamal Kaaththittaar
4. Maranam Un Koor Enge Paathaalam Un Jeyamenge
Mudharpalanaai En Yesu Uyirodu Ezhunthaare
5. Ulagaththil Iruppavanilum En Devan Periyavar
El Shadaai En Deivam Endrum Sarva Vallavar