Ullagam Unnai Verutha Nilayillum உலகம் உன்னை வெறுத்த நிலையிலும் உற்றாரும் உன்னை கைவிட்ட வேளையிலும் நண்பர்கல் உன்னை பிரிந்த நிலையிலும் நம்பின உன் பிள்ளையும் மறந்தாலும் – 2 உண்மையாய் நேசிக்கும் அன்பொன்றுண்டு! அழியாத, நிலையான அன்பொன்றுண்டு – ஆமென் – உண்மையாய் அந்த அன்பு – இயேசு அன்பு! உண்மை அன்பு – அது உயர்ந்த அன்பு! – 2
பாவத்தை போக்கிட்ட அன்பு நம் சாபத்தை முறித்திட்ட அன்பு நம்மையே மீட்டிட்ட அன்பு மரணத்தை ஜெயித்திட்ட அன்பு (பாவத்தை) Chorus – அந்த அன்பு . . . (உலகம்) அழியாத — அந்த அன்பு
உம்மையே நேசிப்பேன் ஏசுவே முழு மனதோடு ஏசுவே என் முழு பெலத்தோடு ஏசுவே
என் முழு ஆத்மாவோடு(ஆன்மாவோடு) ஏசுவே – உம்மையே – நேசிப்பேன் – – – – உந்தன் அன்பு அது மாறாதது அழியாதது .. அது நிலையானது ஆமென் ..
கஷ்டத்தின் நேரத்திலும் கிருபை
நஷ்டத்தின் நேரத்திலும் கிருபை
கண்ணீரை துடைக்கும் உம் கிருபை
கரம் பிடித்து நடத்தும் கிருபை – கண்ணீரை – கிருபை (2)
பெலவீன நேரத்திலும் உம கிருபை
(என்னை) பெலப்படுத்தி நடத்தும் உம் கிருபை
சோர்ந்து போன நேரத்திலும் கிருபை
என்னை(நம்மை) சூழ்ந்து கொள்ளும் தேவ கிருபை சோர்ந்து — கிருபை
Nanmaigal Seithu
நன்மைகள் செய்து
நலிந்துபோன
நண்பனே!… (மகனே!.. || மகளே!..)
நன்மையின் நாயகர் இயேசு உன்னை மிக நேசிக்கிறார் – (2)
நீ சோர்ந்துவிடாதே – மனம்
தளர்ந்து போகாதே -2
1. நேசித்தவர் உனக்கெதிராய் பேசினரோ….
நன்மைபெற்றவர் உந்தன் முதுகில் குத்தினரோ..(2)
பெற்ற பிள்ளைகள் உன்னை வெறுத்துத் தள்ளினரோ (2)-நீ
வளர்த்துவிட்டவர் உந்தன் மார்பில் பாய்ந்தனரோ- நீ
உனைக்காட்டிலும் மிக அதிகப்பாடுகள் -2
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே.. – நிந்தைகளை
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே… – அவமானம்
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே… – துரோகங்கள்
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே…
2. ஊழியத்தின் பாதையிலே வேதனையோ…
சுமந்திட முடியாத பாரங்களோ… (2)
கண்ணீரும் இரத்தமாகிப் போனதுவோ…. – உன்
ஏன் மறந்தீர் என்றுக் கதறும் சூழ்நிலையோ – தேவா
உனைக்காட்டிலும் மிக அதிகப்பாடுகள் – 2
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே… – வேதனை
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே… – சோதனை
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே… – கண்ணீரை
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே…
Nanmaikal Seidhu Nalindhu Pona Nanbanae…(Maganae…/Magalae…)
Nanmaiyin Naayagar Yesu Unnai Miga Naesikiraar – (2)
Nee Soernthuvidaadhae – Manam
Thalarndhu Pokaadhae…