Maratha Kirubai Maravaatha Kirubai – மாறாத கிருபை மறவாத கிருபை

Maratha Kirubai Maravaatha Kirubai
மாறாத கிருபை மறவாத கிருபை
என்றும் என்னை நடத்தும் கிருபையே
விலகாத கிருபை தாங்குகின்ற கிருபை
என் இயேசுவின்(நேசரின்,அன்பரின்) கிருபை அல்லவோ -2

1. மனிதர்கள் வெட்கப்படுத்தினாலும் தலை உயர்த்தும் கிருபை -2
விட்டுக்கொடுக்காத மேன்மையான கிருபை – 2
(மாறாத கிருபை)

2. விழுந்து போன நேரத்தில் எல்லாம் எழும்ப வைத்த கிருபை -2
பயன்படுத்தி அழகு பார்க்கும் அன்புள்ள கிருபை -2
(மாறாத கிருபை)

3. கலங்கி நின்ற வேளையில் என் கண்ணீர் துடைத்த கிருபை -2
வாழ வைத்து என்னை என்றும் மகிமைப்படுத்தும் கிருபை -2
(மாறாத கிருபை)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *