Vinnapathai Ketpavare – விண்ணப்பத்தை கேட்பவரே

Vinnapathai Ketpavare
விண்ணப்பத்தைக் கேட்பவரே – என்
கண்ணீரைக் காண்பவரே
சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா

1. உம்மால் கூடும் எல்லாம் கூடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதும்

2. மனதுருகி கரம் நீட்டி
அதிசயம் செய்பவரே

3. சித்தம் உண்டு சுத்தமாகு
என்று சொல்லி சுகமாக்கினீர்

4. என் நோய்களை சிலுவையிலே
சுமந்து தீர்த்தீரைய்யா

5. குருடர்களை பார்க்கச் செய்தீர்
முடவர்கள் நடக்கச் செய்தீர்

6. உம் காயத்தால் சுகமானேன்
ஒரு கோடி ஸ்தோத்திரம்

Vinnnappathai Kaetpavarae
En Kannnneerai Kaannpavarae
Sukam Tharupavarae Sthothiram Yesaiyaa

1. Ummaal Koodum Ellaam Koodum
Oru Vaarththai Sonnaal Pothum

2. Manathuruki Karam Neeti
Athisayam Seipavarae

3. Sitham Unndu Suthamaaku
Endru Solli Sukamaakkineer

4. En Noikalai Siluvaiyilae
Sumanthu Theertheeraiyyaa

5. Kurudarkalai Paarka Seitheer
Mudavarkalai Nadaka Seitheer

6. Um Kaayathaal Sukamaanaen
Oru Kodi Sthothiramae

26 thoughts on “Vinnapathai Ketpavare – விண்ணப்பத்தை கேட்பவரே

  1. இயேசுவே கடந்த 5.5 வருடங்களாக எனக்கு நல்ல வேலையைக்கொடுத்து வழிநடத்துகிறீர் சுவாமி , அதற்காக உமக்கு ஸ்தோத்திரம், தகப்பனே என்னுடைய career ல் மீண்டுமாக முன்னேற்றமைடையச்செய்து வேறு நல்லதும் திருப்தியானதுமான ஒரு வேலையைத்தாரும் சுவாமி
    கடன் பிரச்சனைகள் மாற , நோய் நொடிகள் தீர நான் ஜெபிக்கிறேன் ஐயா, இரக்கங்செய்யும் சுவாமி, அல்லேலூயா அதேப்போன்று இந்த உலகத்தையை ஆட்டிப்படைக்கும் இந்த கொரோனா தொற்றிலிருந்து அனைவரையும் பாதுகாத்துக்கொள்ளும் ஐயா, அப்பா இந்த ஜெபத்தை இயேசுவின் பரிசுத்த நாமத்தால் ஜெபிக்கிறேன் ஆமேன்

  2. en kanavaruku velai kedaikanum appa. Entha velaium illama 5 matham summa veetula irukuraru romba kastama iruku appa

  3. Pls pray my parents health issues for longer periods on medicines I believe to Jesus prayers can do everything , my sister till now not join for college because we don’t have money 2yrs gone & my younger sister 2 1/2 yrs we are searching alliance but it’s postponing so pls pray my requests

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *