Yesuvin Irandam Varugai
இயேசுவின் இரண்டாம் வருகை
அதி வேகமாய் நெருங்கி வருதே – 2
ஆயத்தமாகிடுவோம்
அன்பர் இயேசுவை சந்திக்கவே – 2
மாரநாதா அல்லேலூயா (4)
1. நித்திரையை விட்டு நாம் எழும்புவோம்
நம் நீதியின் சூரியன் வருகிறார் – 2
இரட்சிப்பின் வஸ்திரம் காத்துக் கொள்வோம்
நம் இரட்சகர் வருகிறார் – 2 (…இயேசுவின்)
2. பரிசுத்தமாய் நம்மை காத்துக் கொள்வோம்
நம் பரிசுத்தர் இயேசு வருகிறார் – 2
நீதியாய் நியாயந்தீர்த்திடவே
நியாயாதிபதியாக வருகிறார் – 2 (…இயேசுவின்)
3. மரணத்தை வென்ற நம் ஆண்டவர்
மணவாளனாகவே வருகிறார் – 2
கறைதிரையற்ற சபையினை
தம்மோடு சேர்க்கவே வருகிறார் – 2 (…இயேசுவின்)
Yesuvin Irandaam Varugai
Athi Vekamaay Nerungi Varuthe – 2
Aayaththamaakiduvom
Anpar Yesuvai Santhikkave – 2
Maaranaathaa Allelooyaa (4)
1. Niththiraiyai Vittu Naam Ezhumbuvom
Nam Neethiyin Sooriyan Varukiraar – 2
Ratchippin Vasthiram Kaaththuk Kolvom
Nam Ratchakar Varukiraar – 2 (…Yesuvin)
2. Parisuththamaay Nammai Kaaththuk Kolvom
Nam Parisuththar Yesu Varukiraar – 2
Neethiyaay Nyaayantheerththidave
Nyaayaathipathiyaaka Varukiraar – 2 (…Yesuvin)
3. Maranaththai Vendra Nam Aandavar
Manavaalanaakave Varukiraar – 2
Karaithiraiyattra Sabaiyinai
Thammodu Serkkave Varukiraar – 2 (…Yesuvin)