என்னை நடத்துபவர் நீரே தலை உயர்த்துபவர் நீரே ஏற்ற காலத்தில் என்னை நடத்திடுவீர்
உமக்கு மறைவாக ஒன்றும் இல்லையே ஓ… என்றும் என்றும் ஆராதிப்பேன்
சிறுமி என்று என்னைத் தள்ளி முடியாதென்று நினைத்த வேளை என் உள்ளத்தை நீர் கண்டீர் யாருமில்லா நேரம் வந்து தாயைப் போல என்னத் தேற்றி கண்ணீரைத் துடைத்தீர்
உமக்கு மறைவாக ஒன்றும் இல்லையே ஓ… என்றும் என்றும் ஆராதிப்பேன் -2 புழுதியிலும் சேற்றிலும் கிடந்தேன் உலகத்தினால் மறக்கப்பட்டேன் என் மகளே என்றழைத்தீர் நேசித்தோர் என்னைக் கைவிட்ட நேரம் உம் கரத்தால் என்னை ஏந்தி நம்பிக்கை எனக்குள் வைத்தீர் – உமக்கு
Um Anbai Kanda Neram
உம் அன்பை கண்ட நேரம்
புரியாமல் போன தருணம்
விலகாமல் காத்து நிதமும் பார்த்து
மிதமாய் கொஞ்சும் நேரம்
அழகான காலைகள்
புரியாத மாலைகள்
வியந்து போனேன்
செயல்கள் கண்டு
மிதமாய் நடத்தும் நேரம்
உம்மை நெஞ்சில் வார்த்த நேரம்
மின்னல் மேகம் தோன்றும் நேரம்
சுடராய் நெஞ்சில் தோன்றும்
நேரம் நேரம்
என் நெஞ்சில் ஏறும் உயரம்
எங்கோ போகும் துயரம்
என் வாழ்வில் மீண்டும் தோன்றும்
நேரம் நேரம்…
உம் நினைவில் தோன்றும் நேரம்
உம் வார்த்தை என் நெஞ்சில் தோன்றும்
அழகாக கவர்ந்து நினைவில் தவழ்ந்து
என்னை வருடி செல்லும்
நேரம் நேரம்…
அழகான காலைகள்
புரியாத மாலைகள்
வியந்து போனேன்
செயல்கள் கண்டு
மிதமாய் நடத்தும் நேரம்
உம்மை நெஞ்சில் வார்த்த நேரம்
மின்னல் மேகம் தோன்றும் நேரம்
சுடராய் நெஞ்சில் தோன்றும்
நேரம் நேரம்…
என் நெஞ்சில் ஏறும் உயரம்
எங்கோ போகும் துயரம்
என் வாழ்வில் மீண்டும் தோன்றும்
நேரம் நேரம்…
Um Anbai Kanda Neram
Puriyaamal Pona Tharunam
Vilakaamal Kaatum Nidham Paarthu
Mithamaai Konjum Neram
1. மா பாவி எனக்காய் சிலுவையில் மரித்தீர்
பரிசுத்தனாக்கிட உம் ஆவி தந்திட்டீர்
மாறிடா உம் சிநேகம் என்னை சுகமாகிற்று
உம் சேவைக்காய் நான் உயிர் வாழுவேன் (…அநாதி ஸ்நேகமே)
2. அநாதி ஸ்நேகத்தால் என்னை அணைத்துக்கொண்டீரே
உம் கிருபையால் என்னை உயர்த்தி வைத்தீரே
உம் சித்தம் போல் என்னை வனைந்து கொள்ளுமே
உமக்காகவே நான் உயிர் வாழுவேன் (…என் ஸ்நேகமே)
1. Maa Paavi Enakkaai Siluvayil Mariththeer
Parisuththanaakkida Um Aavi Thanththiteer
Maaridaa Um Snegam Ennai Sugamaakittru
Um Sevaikkaai Naan Uyir Vaazhuven (…Anaadhi Snegame)
2. Anaadhi Snegaththal Ennai Aanaiththukkondeere
Um Kirubaiyal Ennai Uyarththi Vaiththeere
Um Siththam Pol Ennai Vanainththu Kollume
Umakkaakavey Naan Uyir Vaazhuven (…En Snegame)