Anbin Abishegamae – அன்பின் அபிஷேகமே

Anbin Abishegamae
அன்பின் அபிஷேகமே எந்தன் ஆருயிரே

எந்தன் ஆரோக்கியமே எந்தன் ஆறுதலே

உமக்கே ஸ்தோத்திரம் செலுத்துவேன்
அன்பின் தேவனை போற்றுவேன்(ஆராதிப்பேன்)

1. பாலைவனமாய் இருந்தாலும்
பாழான தேசமாய் இருந்தாலும்
அபிஷெகம் வந்தால் பயிர்நிலமாகும் -2
பாலைவனமெல்லாம் செலிப்பாகும் – உமக்கே

2. இருளான பாதையில் நடந்தாலும்
இல்லாத சூழ்நிலையாய் இருந்தாலும்
அபிஷெகம் வந்ததால் வெளிச்சம் உதிக்கும் -2
ஆசீர்வாத மழை பெய்யும் – உமக்கே

3. முடியாத காரியமாய் இருந்தாலும்
மூழ்கின் நிலையில் இருந்தாலும்
அபிஷேகம் வந்தால் எல்லாம் கூடும் -2
உன் (என்) தலை உயர்த்தி மகிழ்விப்பார் – உமக்கே

Anbin Abishegamae Enthan Aaruyirae
Enthan Aarokiyamae Enthan Aaruthalae

Umakku Sthothiram Seluthuven
Anbin Devanai Pootruven (Aarathipen)

1. Paalai Vanamaai Irunthalum
Palaana Dhesamaai Irunthaalum
Abishegam Vanthaal Payirnilamaagum-2
Paalaivana Melaam Selippaagum – Umaake

2. Irulaana Paathaiyil naan Nadanthaalum
Illaatha sulnilaiyaai Irunthaalum
Abishegam Vanthaal Velicham Uthikkum -2
Aasirvaadha Mazhai Peiyum – Umakke

3. Mudiyaatha kaariyamaai Irunthaalum
Mulgina Nilaiyil Irunthaalum
Abishegam Vanthaal Ellaam Kudum -2
Un (En) Thalai Uyarthi Magilvippaar – Umakke

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *