Parane Um Thirumugam Kaana
பரனே உம் திருமுகம் காண
திரு சமூகம் வந்திடுவேன் – 2
துயரங்களில் யாப்போக்கின் கரையில்
உந்தன் பாதத்தை பிடித்துக் கொள்வேன் – 2
எந்தன் அடைக்கலம் நீர்
எந்தன் மறைவிடம் நீர்
என் உள்ளம் உம்மைத் துதிக்கும் – 2 (…பரனே)
எந்தன் தோல்விகள் ஜெயமாய் மாற்றும்
வெற்றி வேந்தன் நீரல்லவோ – 2
எந்தன் நஷ்டங்கள் லாபமாய் மாறும்
திரு நாமத்தின் மகிமையினால் – 2 (…எந்தன்)
சொந்தமாக நீர் எந்தன் கூட
உறவினர்கள் மறு கரையில் – 2
ஆசீர்வாதத்தின் கரத்தை அறிந்தேன்
அதிசயமான பாதை திறந்தீர் – 2 (…எந்தன்)
Parane Um Thirumugam Kaana
Thiru Samoogam Vanthiduven – 2
Thuyarangalil Yaappokkin Karaiyil
Unthan Paathatthai Piditthuk Kolven – 2
Enthan Adaikkalam Neer
Enthan Maraividam Neer
En Ullam Ummaith Thuthikkum – 2 (…Parane)
Enthan Tholvigal Jeyamaai Maatrum
Vetri Vendhan Neerallavo – 2
Enthan Nashtangal Laabamaay Maarum
Thiru Namaththin Magimaiyinaal – 2 (…Enthan)
Sonthamaaga Neer Enthan Kooda
Uravinargal Maru Karaiyil – 2
Aasirvaathaththin Karaththai Arinthen
Athisayamaana Paathai Thirantheer – 2 (…Enthan)