Ummaiyallamal Enakku Yarundhu – உம்மை அல்லாமல் எனக்கு

Ummaiyallamal Enakku Yarundhu
உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு – 4
என் இயேசையா அல்லேலூயா – 4

1. இன்பத்திலும் நீரே, துன்பத்திலும் நீரே – 2
எவ்வேளையும் ஐயா நீர் தானே – 2

2. என் ஸ்நேகமும் நீரே, என் ஆசையும் நீரே – 2
என் எல்லாமே ஐயா நீர் தானே – 2

3. இம்மையிலும் நீரே, மறுமையிலும் நீரே – 2
எந்நாளுமே ஐயா நீர்தானே – 2

2 thoughts on “Ummaiyallamal Enakku Yarundhu – உம்மை அல்லாமல் எனக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *