Ungge Aaviye Anupengge – Uyriadaya Vendumae – உங்க ஆவிய அனுப்புங்க – உயிரடைய வேண்டுமே

Ungge Aaviye Anupengge

O…
O…
O…
O…

உங்க ஆவிய அனுப்புங்க
என்ன உயிரடைய செய்யுங்க
உலர்ந்த எலும்புகள் இந்த நாளில்
உயிரடைய வேண்டுமே – 2

உயிரடைய வேண்டுமே – 4
உம் உயிர்த்தெழுந்த வல்லமை வேண்டுமே
உந்தன் உயிர்த்தெழுந்த வல்லமை வேண்டுமே

பாதாளக் கட்டுகள் உடையட்டுமே
பார்வோனின் வல்லமை அழியட்டுமே – 2
உமக்காக நாங்கள் ஒடிட
உயிரடைய வேண்டுமே – 2 (உயிரடைய)

கவலையின் கட்டுகள் உடையட்டுமே
சந்தோஷத்தாலே நிரப்பிடுமே – 2
என் இரவுகளெல்லாம் துதிநேரமாய்
உயிரடைய வேண்டுமே – 2 (உயிரடைய)

O…
O…
O…
O…

Unga Aaviya Anupunga
Enna Uyiradaya Seyyunga
Ularntha Elumbugal Indha Naalil
Uyiradaya Vendume – 2

Uyiradaya Vendume – 4
Um Uyirththezhuntha Vallamai Vendume
Undhan Uyirththezhuntha Vallamai Vendume

Paathaala Kattugal Udayattume
Paarvonin Vallamai Azhiyattume – 2
Umakkaaga Naangal Oodida
Uyiradaya Vendume – 2 (Uyiradaya)

Kavalayin Kattugal Udayattume
Santhoshathaale Nirappidume – 2
En Iravugalellaam Thuthi Neramaai
Uyiradaya Vendume – 2 (Uyiradaya)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *