Kadal Kondhalithu Ponga
கடல் கொந்தளித்துப் பொங்க
கப்பல் ஆடிச் செல்கையில்
புயல் காற்று சீறி வீச
பாய் கிழிந்து போகையில்
இயேசு எங்களிடம் வந்து
கப்பலோட்டியாயிரும்
காற்றமைத்துத் துணை நின்று
கரை சேரச் செய்திடும்
1. கப்பலிலே போவோருக்கு
கடும் மோசம் வரினும்
இடி, மின் முழக்கம் காற்று
உமக்கெல்லாம் அடங்கும்
இருளில் நீர் பரஞ்சோதி
வெயிலில் நீர் நிழலே
யாத்திரையில் திசை காட்டி
சாவில் எங்கள் ஜீவனே
2. எங்கள் உள்ளம் உம்மை நோக்கும்
இன்ப துன்ப காலத்தில்
எங்கள் ஆவி உம்மில் தங்கும்
இகபர ஸ்தலத்தில்
இயேசு எங்களிடம் வந்து
கப்பலோட்டியாயிரும்
காற்றமைத்துத் துணை நின்று
கரை சேரச் செய்திடும்
Vazhi Nadathum En Devan
வழி நடத்தும் என் தேவன் என் துணையாய் இருக்கபயமே எனக்கில்லையே
நான் நம்பிடும் தேவன் என் துருகமாய் இருக்க கலக்கமே எனக்கில்லையே
1. துன்பமாயினும் இன்பமாயினும்
நஷ்டமாயினும் இஷ்டமாயினும்
இயேசு என்னோடு
அவர் கிருபை என்னோடு
2. நான் உந்தன் பிள்ளை மறந்து இல்லை
விடிந்தால் பொழுது கத்தியோ தலை மீது
ஆபிரகாமே கையை போடாதே
ஏகசுதனை கொடுத்தேன்- உனக்காய்
இயேசுவை பலியாய் கொடுத்தேன்
3. தொல்லை கஷ்டங்கள் திடீரென எதிர்வந்தாலும்
துன்பம் தண்ணீரை போல் தலை மேலே ஓடினாலும்
அமிழ்ந்திட மாட்டேன் என் தலை நீரே
மரித்திட மாட்டேன் என் உயிர் நீரே
ஊற்று நீர்தானே – ஜீவ
அவர் அன்பின் ஆழம் கண்டேனே
4. தாவீது ராஜா செய்ததால் உம் சித்தம் செய்ததால்
மூன்று வேலையும் தானியேல் ஜெபித்ததால்
பசியும் இல்லப்பா தாகமும் இல்லப்பா
தவிப்பும் இல்லப்பா தத்தளிப்பும் இல்லப்பா
கோலியாத்தை முறியடிப்பேன்
சிங்கங்கள் என்னை கொன்று போடாதே
Vazhi Nadathum En Devan En Thunaiyai Iruka
Bayamae enakillaiyae
Nan nambidum devan en dhurugamai iruka
Kalakamae enakillaiyae
1. Thunbamayinum inbamayinum
Nastamayinum ishtamayinum
Yesu ennodu
Avar kirubai ennodu
முத்தம் ஒன்று கொடுதிங்க நெஞ்சுக்குள்ள
முத்தை போல பதிஞ்சிங்க பாச முல்ல
வாடி போகும் இந்த வாழ்க பூவைபோல
மலரை அணிஞ்சிங்க என் மன்னவனே
1. துன்பத்தில் எனக்கு நானே சாவை தேடினேன்
உயிர்த்தெழுந்த தேவன் என்னை அழித்தவர் நீர் தான்
சாவதுதான் என் வாழ்கை நிம்மதி இல்லை
கரம் விரித்து என்னை தொட்ட
கருணையே நீர் தான்
2. பாசத்தை வீதியில் தேடி அழித்தேன்
பாசத்தோடு உம் முதுகில் தூக்கி சுமந்திர்
உலகில் எத்தனையோ அன்பு இருந்தும்
விளைபோக அன்பே நீர் காடும் அன்புதான்
3. மரணம் ஒருபோதும் தொடுவது இல்ல
ஒரு இமைபொழுதும் என்னை விட்டு நீர் விளகுவதில்லை
பெருங்காற்று அடித்தாலும் கவளையே வேண்டாம்
கடலில் விழுந்தாலும் கருவில் நீ தான்
4. அதிகமாக பிரயாசம் பட்டேனையா
கடினமான என் வேலை வீணானதே
எல்லாம் இலந்த போதும் வேதத்தை பிடித்துக் கொண்டேன்
இயேசுவால நான் உயர்துவேன்
முத்தம் ஒன்று கொடுதிங்க நெஞ்சுக்குள்ள
முத்தை போல பதிஞ்சிங்க பாச முல்ல
வாடி போகும் இந்த வாழ்க பூவைபோல
மலரை அணிஞ்சிங்க என் மன்னவனே
Mutham Ondru Koduthinga Nenjukulla
Muthai pola padhinjinga paasa mulla
Vaadi pogum intha vaalka poovaipola
Malarai aninjinga en mannavanae
1. Thunbathil Enaku Naanae savai thedinen
Uyirtheluntha Devan ennai azhaithavar neer thaan
Saavathuthan en vaalkai nimathi illai
Karam virithu ennai thotta karunaiyae neer thaan
Prema Mayuda Naa Yesayya
ప్రేమమయుడా నా యేసయ్యా
నీ ప్రేమను వివరించలేనయ్యా (2)
నీ ప్రేమను వర్ణించలేనయ్యా
నీ ప్రేమకు వెలకట్టలేనయ్యా (2)
నీ ప్రేమను నే మరువలేనయ్యా
1. దారి తప్పి తిరుగుచుండగా
చల్లని స్వరముతో పిలిచితివి తండ్రి
సిలువలో పలికిన నీ మాటలే
ఆకర్షించెను నా హృదయమును (2)
నీ మాటలే నన్ను బ్రతికించినది
ఆవేదనలో ఆదరించినది (2)
2. బ్రతుకు భారమై అలసి ఉండగా
నీ రెక్కల పై మోసితివి తండ్రి
సిలువలో చూపిన నీ ప్రేమయే
బ్రతకాలనే ఆశ కలిగించినది (2)
నీ ప్రేమయే నన్ను చేరదీసేను
జీవితమునకు విలువ కలిగెను (2)
3. ఈ లోక ప్రేమలు మారిపోవును
శాశ్వతమైనది నీ ప్రేమయే తండ్రి
సిలువలో చేసిన నీ త్యాగమే
రక్షణ భాగ్యము నా కోసగినది (2)
నీ ప్రేమ నాలో పరిమళించెను
నా హృదిలో నా కొలువాయెను (2)
(Tamil Lyrics)
பிரேமா மயுடா நா இயேசய்யா
நீ பிரேமானு விவரிஞ்சலேனய்யா(2)
நீ பிரேமானு வர்ணிஞ்சலேனய்யா
நீ பிரேமானு வெளக்கட்டாலெனய்யா(2)
நீ பிரேமானு நே மருவலெனய்யா
Yesu Rakthame Naaku
యేసు రక్తమే నాకు
నిత్య ఆశ్రయమే (2)
ఏ కీడు నా దరి
చేరనివ్వదు యేసురక్తమే (2)
అ.ప యేసు రక్తమే ప్రభు
యేసు రక్తమే
అమూల్యమైన రక్తమే
సిలువ రక్తమే (2)
1. పాపములో పడియున్న నాకై
కార్చెను యేసు రక్తం
నిర్దోషిగా నను నిలుపుటకై
కార్చెను యేసు రక్తం (2)
నా పాపమంతయు
కడిగినది యేసురక్తమే
నా శాపమంతయు
బాపినది యేసు రక్తమే (2)
2. మనసాక్షిని శుద్ది చేయుట
కొరకై కార్చేను యేసు రక్తం
నా శిక్షను తొలగించుట
కొరకై కార్చెను యేసురక్తం (2)
పరిశుద్ధునిగా నన్ను
చేసినది యేసు రక్తమే
నాలోపమంతయు
సవరించినది యేసు రక్తమే (2)
3. జయ జీవితము
నాకిచ్చుట కొరకై
కార్చేను యేసు రక్తం
నిత్య రాజ్యములో నను
చేర్చుట కొరకై కార్చెను
యేసురక్తం (2)
నకై క్రయధనమును
చెల్లించినది యేసు రక్తమే
నాకు నిత్య రాజ్యమ
నిచ్చునది యేసు రక్తమే (2)
இயேசு ரக்தமே நாக்கு நித்ய ஆஸ்ரயமே 2)
ஏ கீடு நா தரி சேரண்ணிவது
இயேசு ரக்தமே (2)
இயேசு ரக்தமே பிரபு இயேசு ரக்தமே அமுல்யமைன ரக்தமே சிலுவ ரக்தமே (2)
1. பாபமுலோ படியுன்னா நாக்கை கார்ச்சேனு இயேசு ரக்தம் நிர்தோஷிகா நன்னு நில்லுபுடக்கை கார்ச்சேனு இயேசு ரக்தம்(2)
நா பாபமந்தாயு கடிகினதி இயேசு ரக்தமே நா ஷாபமந்தாயு பாப்பினத்தி இயேசு ரக்தமே (2)
2. மனசாக்ஷினி சுத்தி செய்யுடா கொரக்கை கார்ச்சேனு இயேசு ரக்தம் நா சிக்ஷானு தொல்லகிஞ்சுட்டா கொரக்கு கார்ச்சேனு இயேசு ரக்தம் (2)
பரிசுத்துனிக்கா நன்னு சேசினது இயேசு ரக்தமே நா லோப்பமந்தய்யு சவரிஞ்சினாதி இயேசு ரக்தமே (2)
3. ஜெய ஜீவிதமு நாக்கிச்சுட்டா கொரக்கை கார்ச்சேனு இயேசு ரத்தம் நித்ய ராஜ்யமுலோ நன்னு சேர்ச்சுட்டா கோரகை கார்ச்சேனு இயேசு ரக்தம் (2)
க்ரயாதனமுனு செல்லிஞ்சிநதி இயேசு ரக்தமே நாக்கு நித்ய ராஜ்யமுனு நிச்சுநதி இயேசு ரக்தமே (2)
Yesu Rakthame Naaku
nithya ashrayame (2)
Ye kidu nadhari cheranivadhu yesu rakthame (2)
Yesu rakthame prabhu
yesu rakthame
Amulyamaina rakthame siluva rakthame (2)
1. Papamulo padiyunna naake karchenu yesu raktham
Nirdhoshiga nannu niluputakai karchenu yesu raktham (2)
Naa papamanthayu kadiginadhi yesu rakthame
Naa shapamanthayu bapinadhi yesu rakthame (2)
2. Manasakshini shudhi cheyuta korakai karchenu yesu raktham
Naa shikshanu tholaginchuta korakai karchenu yesu raktham (2)
Parishudhuniga nannu chesinadhi yesu rakthame
Naa lopamanthayu savarinchinadhi yesu rakthame (2)
3. Jaya jeevithamu naakichuta korakai karchenu yesu raktham
Nithya rajyamulo nannu cherchuta korakai karchenu yesu raktham (2)
Krayadhanamunu chellinchinadhi yesu rakthame
Naaku nithya rajyamunu nichunadhi yesu rakthame (2)
Philadelphia Ministries
Vol -3
అభిషక్తుడా
Abhishakthuda
(యేసు రక్తమే)(yesu Rakthame)
Lyric tune : Bro Dayanidhi
Vocals : Pr Vijay
Music :Br N Thomas
Post production : Wesley VFX visual Studio