Agilathaiyum Aagaayathaiyum
அகிலத்தையும் ஆகாயத்தையும்
உந்தன் வல்ல பராக்கிரமத்தாலே
ஆண்டவரே நீர் சிருஷ்டித்தீரே
உந்தன் நல்ல கரத்தினாலே
ஆகாதது ஒன்றுமில்லை
உம்மால் ஆகாதது ஒன்றுமில்லை -2
சர்வ வல்லவரே
கனமகிமைக்குப் பாத்திரரே
ஆகாதது என்று ஏதுமில்லை உம்மால்
ஆகாதது ஒன்றுமில்லை – (2)
எண்ணெய் பூசி காயங்கள் ஆற்றியே
திராட்சை ரசத்தால் என் உள்ளம் தேற்றியே
மரண தருவாயில் என்னை அவர் கண்டார் அன்பால்
எரிகோ நகர் வீதிதனிலே
எந்தன் நல்ல இயேசு
என் சிந்தை நிறைந்தார்
எந்தன் நல்ல இயேசு
என் சிந்தை கவர்ந்தார்
எந்தன் நல்ல இயேசு
என் சிந்தை நிறைந்தார்
என்றென்றும் என் சிந்தை நிறைந்தார்
Akilaththaiyum Aagaayaththaiyum
Unthan Valla Parakramaththaale
Aandavare Neer Sirushtiththeere
Unthan Nalla Karaththinaale
Aagaathathu Ondrumillai
Ummaal Aagaathathu Ondrumillai – 2
Sarva Vallavare
Kanamagimaikku Paaththirare
Aagaathathu Endru Yethumillai Ummaal
Aagaathathu Ondrumillai
For English Lyrics Ah Lord God Thou hast made the heavens: https://lyrics.abbayesu.com/english/ah-lord-god-thou-hast-made-the-heavens-and-the-earth/