பூம் (3) என்று எக்காலம் ஊதுவோம்
டம் (3) என்று டம்மாரம் கொட்டுவோம்
இயேசுவின் நாமத்தை சொல்லுவோம் – நாம்
வாழ்க (3) என்று இயேசுவை வாழ்த்துவோம்
ஒழிக (3) என்று சாத்தானை ஒழிப்போம்
இயேசுவின் நாமத்தை சொல்லுவோம் – நாம்
ஞாயிறு பள்ளியின் பிள்ளைகள் நாங்கள்
நல்லவர் இயேசுவின் கண்மணிகள்
இயேசுவின் நாமத்தை சொல்லுவோம் – நாம்
Song Category: Sunday Class
Chinna Chinna Chitu Kuruvi – சின்ன சின்ன சிட்டுக் குருவி நாங்கள் தானே
Chinna Chinna Chitu Kuruvi
சின்ன சின்ன சிட்டுக் குருவி நாங்கள் தானே
சிறகடித்து வானத்திலே பறந்திடுவோமே
இயேசு ராஜா எங்களுக்கு இரை தருவாரே (2)
இன்பமுடன் நாங்கள் அதை கொத்திக் தின்போமே
கவலையில்லை எங்களுக்கு
கண்ணீரில்லை எங்களுக்கு
துயரமில்லை எங்களுக்கு
துக்கமில்லை எங்களுக்கு
ஏலேலோ இலசா (3)
இலசா (3)
Chinna chinna chittukuruvi naangal thaaney
Siragadithu vaanathiley paranthiduvomey
Yesu raajaa engaluku irai tharuvaarey (2)
Inbamudan naangal adhai koththi thinpomey
Kavalayillai engaluku
Kanneerillai engaluku
Thuyaramillai engaluku
Thukkamillai engaluku
Yelelo Ilasa (3)
Ilasa (3)
Arputha Jeeviyam Aahaa Arputham – அற்புத ஜீவியம் ஆஹா அற்புதம்
Arputha Jeeviyam Aahaa Arputham
அற்புத ஜீவியம் ஆஹா அற்புதம்
ஆனந்தம் அற்புதம் எனக்கு
இயேசுவின் சந்தித்தேன்
என்னை முற்றும் மாற்றினார்
அற்புத ஜிவியமே
இயேசு என் உள்ளத்தில் வந்த நாள் முதல் சொல்லி முடியாத அன்பு என்னில் பொங்குதே
நான் என் நேசர்காய் ஜீவிப்பேன்
அற்புத ஜிவியமே
Arputha Jeeviyam Aahaa Arputham
Aanandham Arputham Enaku
Yesuvai Santhiththen
Ennai Muttrum Maatrinaar
Arputha Jeeviyame
Yesu En Ullathil Vantha Naal Mudhal Solli Mudiyaatha Anbu
Ennil Ponguthey
Naan En Nesarkkaai Jeevippen
Arputha Jeeviyame
Yutha Varkam Aninthu – யுத்த வர்க்கம் அணிந்து
Yutha Varkam Aninthu
யுத்த வர்க்கம் அணிந்து
போர் செய்வேன் துணிந்து
வெல்லப்போகிறேன் நான் வெல்லப்போகிறேன் (2)
இயேசுவின் பெலத்தால்
பாவத்தை வெறுத்து
சாபத்தை தொலைத்து
போர்செய்யப்போகிறேன்
இயேசுவின் பெலத்தால்
Yuththa Varkam Aninthu
Por Seiven Thuninthu
Vellapogiren Naan Vellapogiren (2)
Yesuvin Belathaal
Paavathai Veruthu
Saabathai Tholaithu
Por Seyya Pogiren
Yesuvin Belathaal
Allelu Allelu Allelu Alleluyaa – அல்லேலு அல்லேலு அல்லேலு அல்லேலுயா
Allelu Allelu Allelu Alleluyaa
அல்லேலு அல்லேலு அல்லேலு அல்லேலுயா
தேவனைத் துதி
தேவனைத் துதி அல்லேலுயா (3)
தேவனைத் துதி
Allelu Allelu Allelu Alleluyaa
Devanai Thuthi
Devanai Thuthi Alleluyaa (3)
Devanai Thuthi
சந்தோஷமே மிக சந்தோஷமே
சந்தோஷமே மிக சந்தோஷமே
ஆச்சரியமான சந்தோஷமே
எந்தன் இயேசு ராஜன் கொடுத்திட்டாரே
உலகின் கவலைகளை நிக்கிட்டாரே
பரலோகம் நிச்சயம் தந்திட்டாரே
கொத்துவோம், கொத்துவோம்
கொத்துவோம், கொத்துவோம்
தோட்டத்தைக் கெடுக்கும் நரிக் கூட்டத்தை
பொறாமை, பெருமை, பொல்லா யோசனை
தீய நெஞ்சில் தங்கும் துர்குணங்களை
நாடுவோம் நட்டுவோம்
வேத வார்த்தை சொல்லும் நற்குணங்களை
அன்பு, தயவு சமாதானத்தை
திவ்விய தூய இயேசு கிறிஸ்து சிந்தையை
Munney Selvom Naamellorum – முன்னே செல்வோம் நாமெல்லோரும்
Munney Selvom Naamellorum
முன்னே செல்வோம் நாமெல்லோரும்
முன் செல்லும் நாளிதுவே
இன்னும் கொஞ்சம் செல்வோம்
இயேசு பக்கம் நிற்போம்
முன்னே செல்வோம் நாம்
முன்னே செல்வோம் நம் இயேசுவுடனே
முன்னே செல்வோம் நம் இயேசு செல்கிறார்
முசுக்கட்டை செடியின் அசையும் ஓசை
தொனிப்பதால் இன்னும் முன் செல்வோம்
Munney Selvom Naamellorum
Munn Sellum Naalithuvey
Innum Konjam Selvom
Yesuv Pakkam Nirpom
Munne Selvom Naam
Munne Selvom Nam Yesuvudane
Munne Selvom Nam Yesu Selgiraar
Musukattai Sediyin Asayum Oosai
Thonipathaal Innum Mun Selvom
பாவக் கடலதில் முழ்கப் போனேன்
பாவக் கடலதில் முழ்கப் போனேன்
பாலரில் இரட்சிப்பின் கீதம் கேட்டேன்
இயேசுவின் இரட்சியும் என்று சொன்னேன்
இரட்சிப்பின் படகேற்றி மீட்டார் இயேசு
மீட்டார் இயேசு (2)
இரட்சிப்பின் படகேற்றி மீட்டார் இயேசு
இன்று தான் சந்தோஷம் பொங்கிடுதே
வல்லவர் இயேசு என் படகோட்டியே
கோரமாய் அலைகடல் பொங்கிடினும்
நேயமாய் அணைத் தென்னக் காத்திடுவார்
காத்திடுவார் (2)
நேயமாய் அணைத் தென்னக் காத்திடுவார்
உம்மையே நம்பிடுவேன்
உம்மையே நம்பிடுவேன்
உம்மையே பின்பற்றுவேன்
1. மனிதனுக்கு பயந்தால்
கண்ணியை வருவிக்கும்
தேவனுக்குப் பயந்தால் ஞானத்தை வருவிக்கும்
2. மனிதனின் பின்னே சென்றால்
பாதாளம் அதின் முடிவு
இயேசுவின் பின்னே சென்றால் நித்தியம் அதின் விளைவு