Song Tags: CGC 2017 Songs Lyrics

Thuli Thuli Odugira – துள்ளி துள்ளி ஓடுகிற

Thuli Thuli Odugira
துள்ளி துள்ளி ஓடுகிற
சின்னஞ்சிறு வாண்டு கூட்டமே
காதில் ஒன்று சொல்ல போறேன் கேளு
நீ கேட்டிட்டு அப்படியே வாழு
…டிங்… டிங்கா…டிங்கா….டிங்க….டிங்க
அப்பா அம்மாவ மதிச்சிக்கோ
அதிகாலையில் எழுந்துக்கோ
ஆண்டவர துதிச்சுக்கோ
அன்றாட கடமைய செய்துக்கோ

சும்மா ஊர நீ சுத்தாத
Facebook Watsapp ன்னு மாட்டிக்காத
கீழ்ப்படிந்து நீ நடந்துக்கோ
உன் வாழ்க்கைய நீ மாத்திக்கோ

Thulli Thulli Odukira
Chinnanjiru Vaandu Kootamey
Kaadhil Ondru Solla Poren Kelu
Nee Ketittu Appadiye Vaazhu
..ding.. Dingaa.. Dingaa.. Dinga.. Dinga..

Appa Ammava Madhichukko
Adhikaalayil Ezhunthukko
Aandavara Thuthichuko
Andraada Kadamaya Seithukko

Summa Oora Nee Suththaatha
Facebook Whatsappnu Maathikaatha
Keezhpadinthu Nee Nadanthukko
Un Vazhkaya Nee Maathiko

Dekiri Dappa Dekiri Dappa – டிங்கிரி டப்பா டிங்கிரி டப்பா

Dekiri Dappa Dekiri Dappa
டிங்கிரி டப்பா டிங்கிரி டப்பா டிங்கிரி டியாலோ -4
ஊசி மணி பாசி மணி விக்கிறோமுங்க – நாங்க
ஊரு ஊரா சுத்தி சுத்தி வந்தோமுங்க சொல்லப் போற
சங்கதியை கேட்டுப் பாருங்க

ஆயத்தத்தோட வேதம் வாசிங்கோ
ஆர்வத்தோட வசனம் கேளுங்கோ
ஆண்டவர் உன்கிட்ட பேசுவாருங்கோ
ஆயத்தப்படு உன் வாழ்வு மாறுமுங்கோ

பரிசுத்த வாழ்க்கை வாழ ஆயத்தம் வேணுங்கோ
படச்சவரை பார்க்க ஆயத்தம் வேணுங்கோ
ஆண்டவர் உன்கிட்ட பேசுவாருங்கோ
ஆயத்தப்படு உன் வாழ்வு மாறுமுங்கோ

Dingiri Dappa Dingiri Dappa Dingiri Diyalo – 4
Oosi Mani Paasi Mani Vikkuromunga – Naanga
Oor Ooraa Suthi Suthi Vanthomunga
Sollapora Sangathiya Kettu Paarunga

Aayathaththoda Vedham Vaasingo
Aarvathoda Vasanam Kelungo
Aandavar Unkita Pesuvaarungo
Aayaththapadu Un Vaazhvu Maarumumgo

Parisuththa Vazhkkai Vaazha Aayaththam Venungo
Padachavarai Paarka Aayaththam Venungo
Aandavar Unkita Pesuvaarungo
Aayaththapadu Un Vaazhvu Maarumumgo

Kadalai Padaisathu Yaaru – கடலை படைச்சது யாரு யாரு?

Kadalai Padaisathu Yaaru
கடலை படைச்சது யாரு யாரு?
காற்றை படைச்சது யாரு யாரு?
இந்த உலகை படைச்சது யாரு யாரு?
நம்ம இயேசப்பா பாரு பாரு (2)

இரவெல்லாம் காற்றை வீச செய்தார்
செங்கடலை இரண்டாய் பிரிய செய்தார் (2)
உலர்ந்த தரையாய் மாற்றினார் அதிசயம்
கர்த்தரின் செயல்களை வந்து பாருங்களேன் (2)

Kadalai Padachathu Yaaru Yaaru
Kaatrai Padachathu Yaaru Yaaru
Indha Ulagai Padachathu Yaaru Yaaru
Namma Yesappa Paaru Paaru (2)

Iravellam Kaatrai Veesa Seithaar
Sengadalai Rendaai Piriya Seithaar (2)
Ularntha Tharayaay Maatrinaar Adhisayam
Kartharin Seyalgalai Vanthu Paarungalen (2)

 

Avar Anbin Devane – அவர் அன்பின் தேவனே

Avar Anbin Devane
அவர் அன்பின் தேவனே
அவர் உன்னைத் தானே தேடி வந்தாரே – 2

அழகாய் உன்னை மாற்றிட
அவர் பிள்ளையாய் வாழ்ந்திட – (2)
அவர் உன்னைத் தானே தேடி வந்தாரே

இழந்துபோனதை தேடிட
இரட்சிப்பை உனக்கு தந்திட – (2)
அவர் உன்னைத் தானே தேடி வந்தாரே

இறுதிவரை உன்மையாய்
இயேசுவுக்காக வாழ்ந்திட- (2)
அவர் உன்னைத் தானே தேடி வந்தாரே

Avar anbin devaney
Avar unnai thaaney thedi vanthaarey – 2

Azhagaai unnai maatrida
Avar pillayaai vazhnthida – 2
Avar unnai thaaney thedi vanthaarey

Izhanthu ponathai thedida
Ratchippai unaku thanthida – 2
Avar unnai thaaney thedi vanthaarey

Iruthivarai unmayaai
Yesuvukkaaga vazhnthida – 2
Avar unnai thaaney thedi vanthaarey

Thambi Un Valkaiyin Nookam – தம்பி உன் வாழ்க்கையின் நோக்கம்

Thambi Un Valkaiyin Nookam
தம்பி உன் வாழ்க்கையின் நோக்கம் தெரிஞ்சுக்கோ
தங்கையே நீ வாழும் வாழ்வின் அர்த்தம் புரிஞ்சுக்கோ
ஏனோ பொறந்தோம் ஏனோ வளர்ந்தோம் .
ஏனோ வாழ்வோமுன்னு வாழக் கூடாது
வாழக் கூடாது

நல்லா வாழ்ந்து நன்மை செய்யனும்
நாலு பேரு வாழ்க்கை உன்னால் மாறனும்
உன்னால் மாறனும்

உந்தன் வாழ்வில் மாற்றம் பெற்றால்
சமுதாயத்திலும் மாற்றம் நடக்குமே மாற்றம்
நடக்குமே, உந்தன் மூலம் மாற்றம் பெறுமே
அது தான் தேவ நோக்கம் அறிஞ்சுக்கோ
நீ புரிஞ்சுக்கோ

Thambi un vaazhkkayin nokkam therinjuko
Thangaye nee vaazhum vazhvin artham purinjuko
Yeno poranthom yeno valarnthom
Yeno vazhvomnu vaazha koodaathu
Vaazha koodaathu

Nalla vaazhnthu nanmai seyyanum
Naalu paeru vazhkai unnaal maaranum
Unnaal maaranum

Undhan vazhvil maatram petraal
Samuthaayathilum maatram nadakumey
Maatram nadakumey
Undhan moolam maatram perumey
Adhu thaan deva nokkam arinjukko
Nee purinjukko

Kanmanipola Kathire En Yesapa – கண்மணிபோல காத்திரே என்

Kanmanipola Kathire En Yesapa
கண்மணிபோல காத்திரே என் இயேசப்பா
நான் உங்க செல்லப்பிள்ளை என் இயேசப்பா
என்னைக் கண்மணிபோல காத்திரே என் இயேசப்பா
நான் உங்க செல்லப்பிள்ளை என் இயேசப்பா

என்னை தோள் மீது சுமந்திரே
என்னை பத்திரமாய் காத்தீர்
என்னை உள்ளங்கையில் வரைந்தீரே என் இயேசப்பா
நான் உமக்காக வாழ்ந்திடுவேன் என் இயேசப்பா

என் வாழ்வில் நோக்கம் வைத்தீர்
எனக்கென்றோர் திட்டம் வைத்தீர்
உம் விருப்பம் போல் செய்திடுவேன் என் இயேசப்பா
நான் உமக்காக வாழ்ந்திடுவேன் என் இயேசப்பா

என்னைப் படைத்தவரே உம் வழியில் வாழ்ந்திடவே
என்னை வரைந்தீரே உம்மைப் போல நடந்திடவே
நான் உம்ததமமாய் நடந்திடுவேன் என் இயேசப்பா
நான் உண்மையாக வாழ்ந்திடுவேன் என் இயேசப்பா

Kanmanipola kaatheerey en Yesappa
Naan unga chellapillai en Yesappa
Ennai kanmanipola kaatheerey en Yesappa
Naan unga chellapillai en Yesappa

Ennai thol meethu sumantheerey
Ennai pathiramaai kaatheer
Ennai ullangayyil varantheerey en Yesappa
Naan umakaaga vazhnthiduven en Yesappa

En vaazhvil nokkam vaitheer
Enakendror thittam vaitheer
Um viruppam pol seithiduven en Yesappa
Naan umakaaga vazhnthiduven en Yesappa

Ennai padaithavarey um vazhiyil vazhnthidavey
Ennai varaintheerey ummai pola nadanthidavey
Naan umthathamaai nadanthiduven en Yesappa
Naan unmayaaga vazhnthiduven en Yesappa

Eppo Varuthu Namma CBS – எப்போ வருது நம்ம

Eppo Varuthu Namma CBS
எப்போ வருது (2) நம்ம C.B.S
எப்போ (3) வருது நம்ம C.B.S
ஆடனும் பாடனும் இயேசப்பாவை நேசிக்கனும்
ரெம்ப ரொம்ப ஆசையாக இருக்குது – நாங்க (2)

ஆட்டமுண்டு, பாட்டமுண்டு எல்லாமே O.K. தான்
அது மட்டும் போதாது தம்பி/தங்காய்
நீ வந்து பாரு (2) இயேசப்பாவின் செயல்களை
உன் வாழ்க்கை மாறும் தம்பி/தங்காய்
சிக்குபம் (3) ஹே ஹே ஹே

Eppo varuthu (2) namma C.B.S
Eppo (3) varuthu namma C.B.S
Aadanum paadanum Yesappavai nesikanum
Romba romba aasayaga irukuthu – naanga (2)

Aatamundu paatamundu ellamey O.K. thaan
Adhu mattum podhaathu thambi/thangai
Nee vanthu paaru (2) Yesappaavin seyalgalai
Un vaazhkai maarum thambi/thangai
Chikkubam (3) hey hey hey

This is a Welcome Song(வரவேற்பு பாடல்)

Kudu Kudunu Kudu Kudunu – குடு குடுனு குடு குடுனு

Kudu Kudunu Kudu Kudunu
குடு குடுனு குடு குடுனு ஓடற குட்டி தம்பியே
கிடு கிடுனு கிடு கிடுனு வளர குட்டி தங்கையே

கொடுத்து பாரு (2)
உன் மனச கொஞ்சம் கொடுத்து பாரு

உயர்த்துவாரு (2)
இயேசு உன்னை உயர்த்துவாரு

உன் தாலந்தை கொடு
உன் நேரத்தை கொடு
உனக்குள்ளதை கொடு
நீ உன்னையே கொடு

கொடுத்து பாரு கொடுத்து பாரு
பிறருக்கு கொடுத்து உயர்த்துவாரு உயர்த்துவாரு
இயேசு உன்னை உயர்த்துவாரு

Kudu kudunu kudu kudunu odara kutty thambiye
Gidu gidunu gidu gidunu valara kutty thangaye

Koduthu paaru (2)
Un manasa konjam koduthu paaru

Uyarthuvaaru (2)
Yesu unnai uyarthuvaaru

Un thaalanthai kodu
Un nerathai kodu
Unakullathai kodu
Nee unnaye kodu

Koduthu paaru koduthu paaru
Piraruku koduthu uyarthuvaaru uyarthuvaaru
Yesu unnai uyarthuvaaru