Song Category: Sunday Class

Avar Arputhar Endranarey – அவர் அற்புதர் என்றனரே

Avar Arputhar Endranarey

அவர் அற்புதர் என்றனரே (2)
விண் சூரிய சந்திர நட்சத்திரங்கள்
அவர் அற்புதர் என்றனரே
அவர் அற்புதமானவரே
அவர் காற்றையும் கடலையும் அதட்டினாரே

Avar Arputhar Endranarey (2)
Vin Sooriya Chandhira Natchathrangal
Avar Arputhar Endranarey
Avar Arputhamaanavarey (2)
Avar Kaatrayum Kadalayum Athattinaarey
Avar Arputhamaanavarey

கொண்டாடுவோம் (2)

கொண்டாடுவோம் (2)
கர்த்தரில் ஜெயம் கொண்டாடுவோம்
வல்ல பெரும் காரியம் செய்திட்டார்
கர்த்தர் பெரும் காரியம் செய்திட்டார்
கர்த்தரின் ஜெயம் கொண்டாடுவோம்

ஒயாக் கீதம் உண்டு

ஒயாக் கீதம் உண்டு
தூதர் கூட்டம் உண்டு
நானும் பாட்டு பாடுவேன்
பாவம் செய்த மனிதர்களும்
கிழ்ப்படியா பிள்ளைகளும்
நிச்சயமாய் அங்கில்லையே
இயேசு ராஜன் இரத்தினால் மீட்கப்பட்ட நான்
ஆனந்தமாய் பாடிடுவேன் மோட்ச விட்டிலே

Anbinaal Padaithen – அன்பினால் படைத்தேன்

Anbinaal Padaithen

அன்பினால் படைத்தேன்
பண்பினைக் கொடுத்தேன்
இன்பமாய் வாழ வழியும் செய்தேன்
அன்பினை மறந்து பண்பினை இழந்து
துன்பமாய் வாழ்ந்திட காரணம் ஏன்

படைத்தார் கேட்கிறார் ஏன் – ஏன்- ஏன்
மரித்தார் கேட்கிறார் ஏன் – ஏன்- ஏன்
பரிசுத்த ஆவியால் ஆளுகை செய்யும்
பரிசுத்தர் கேட்கிறார் ஏன் – ஏன்- ஏன்

பாவத்தில் மாண்டாய், சாபத்துள்ளானாய்
தாபமாய் கேட்கிறார் காரணம் ஏன்
பாவத்தை விட்டு, இயேசுவை ஏற்று
மாசின்றி வாழா காரணம் ஏன்?
(Spritual speech)

Anbinaal Padaithen
Panbinai Koduthen
Anbinai Maranthu Panbinai Izhanthu
Thunbamaai Vazhnthida Kaaranam Yen

Padaithor Ketkiraar Yen Yen Yen
Marithor Ketkiraar Yen Yen Yen
Parisutha Aaviyaal Aalugai Seyyum
Parisuththar Ketkiraar Yen Yen Yen

Paavathil Maandaai Saabathullaanaai
Thaabamaai Ketkiraar Kaaranam Yen
Paavathai Vittu Yesuvai Yetru
Maasindri Vaazhaa Kaaranam Yen

கொக்கரக்கோ (2)

கொக்கரக்கோ (2)
சேவல் குவுது – அது
கொக்கரக்கோ (2) உன்னை அழைக்குது
கொக்கரக்கோ கோ – கோ – கோ
கொக்கரக்கோ
காலை வேளை பிறந்ததென்று
கூவி எழும்புதே – உன்னை
கர்த்தர் இயேசு பாதத்தையே
தேடச் சொல்லுது
மூன்று முறை மறுதலித்த பேதுருவையும் அங்கு
இரண்டு முறை கொக்கரித்து அழ வைத்தது

சேனைகளின் கர்த்தர் நம்முடன் இருக்கிறார்

சேனைகளின் கர்த்தர் நம்முடன் இருக்கிறார்
நம்முடன் இருக்கிறார் } – 2
அஞ்சாமல் நாம் கலங்காமல்
செல்லுவோம் முன்னேறி செல்லுவோம்
சேனைகளின் கர்த்தர் என்னுடன் இருக்கிறார்
என்னோடு இருக்கிறார்} – 2
அஞ்சாமல் நான் கலங்காமல்
செல்லுவோம் முன்னேறி செல்லுவேன்
சேனைகளின் கர்த்தர் உன்னுடன் இருக்கிறார்
என்னோடு இருக்கிறார்} – 2
அஞ்சாமல் நீ கலங்காமல்
செல்லுவாய் முன்னேறி செல்லுவாய்

Avar Vaasalgalil Thudiyodu Varuven – அவர் வாசல்களில் துடியொடு வருவேன்

Avar Vaasalgalil Thudiyodu Varuven
அவர் வாசல்களில் துடியொடு வருவேன்
பிரகாரங்களில் புகழ்வேன்
இந்த நாள் கர்த்தரே படைத்தார் எனக்காய்
அவர் சந்தோஷத்தால் ஆடிப்பாடுவேன்
ஆடிப்பாடுவேன் நான் ஆடிப்பாடுவேன்
அவர் சந்தோஷத்தால் ஆடிப்பாடுவேன்

Avar Vaasalgalil Thudiyodu Varuven
Pragarangalil Pugazhven
Indha Naal Karthare Padaithaar Enakaai
Avar Santhosathaal Aadipaaduven
Aadipaaduven Naan Aadipaaduven
Avar Santhosathaal Aadipaaduven

Andru Oru Naalil Yesu – அன்று ஒரு நாளில் இயேசு பசியாய் வந்தார்

Andru Oru Naalil Yesu

அன்று ஒரு நாளில் இயேசு பசியாய் வந்தார்
புசிக்க கனியைத் தேடி அத்திமரத்தைப் பார்த்தார்
இலைகள் நிறைந்த மரத்தில் கனிகளொன்றுமில்லை

புசிக்க வந்த இயேசு பசியாய் திரும்பி சென்றார்
கனிகொடாத நீயும் கனிகொடுக்கும் நாளில்
நல்ல கனிகள் கொடுத்தால் இயேசு மகிழ்ச்சி அடைவார்
ஆஹா ஆனந்தமே (3) என்றும் ஆனந்தமே

Andru Oru Naalil Yesu Pasiyaai Vanthaar
Pusikka Kaniyai Thedi Aththimarathai Paarthaar
Ilaigal Niraintha Maraththil Kanigalondrumillai

Pusikka Vantha Yesu Pasiyaai Thirumbi Sendraar
Kanikodaatha Neeyum Kanikodukum Naalil
Nalla Kanigal Koduthaal Yesu Magizhchi Adaivaar
Aahaa Aanandhame (3) Endrum Aanandhame

Muthukkal Ethanai Undhan – முத்துக்கள் எத்தனை உந்தன்

Muthukkal Ethanai Undhan

முத்துக்கள் எத்தனை உந்தன் கிரீடத்திற்கு
மரிக்கும் முன்னே நீ சேமிப்பாய்
நிதிமான்களோடே உயர்தெழும் முன்னால்
முத்துக்கள் எத்தனை உன் கிரீடத்தில்

Muthukkal Ethanai Undhan Greedathirku
Marikkum Munne Nee Semipaai
Neethimaangalode Uyirthezhum Munnaal
Muthukkal Eththanai Un Greedathil

சின்னஞ்சிறு உள்ளமே நீ

சின்னஞ்சிறு உள்ளமே நீ
எந்தன் சொந்தமல்லவே
இரத்தம் சிந்தி மீட்டுக் கொண்ட
இயேசுவுக்கு சொந்தமே
1. பலப்படு, கிரியை செய்திடு
கர்த்தர் மகிமையடையவே
2. சென்றிடு, செய்தி கூறிடு
கர்த்தர் மகிமையடையவே