Song Tags: Joel Thomasraj Songs

Vivarikka Mudiyaatha Athisayangal – விவரிக்க முடியாத அதிசயங்கள்

Vivarikka Mudiyaatha Athisayangal
விவரிக்க முடியாத
அதிசயங்கள் செய்பவரே
வர்ணிக்க முடியாத
அற்புதங்கள் செய்பவரே -2

நீர் நல்லவரே சர்வ வல்லவரே
உம் கரங்கள் என் ஆதாரமே -2

1. ஏந்தினீர் தாங்கினீர்
உயர்த்தினீர் தப்புவித்தீர் -2
தகுதியே இல்லை
இந்த உயர்வுகள் எனக்கு
மிகுதியான கிருபை
காரணம் அதற்கு-நீர் நல்லவரே

2. துவங்கியதை முடிப்பீரே
இறுதிவரை உடனிருப்பீரே -2
தடைகள் வந்தாலும்
உம் தரிசனம் நிற்குமே
தாமதம் ஆனாலும்
அது நன்மையாய் முடியுமே – நீர் நல்லவரே

Vivarikka Mudiyaatha
Athisayangal Seibavarae
Varnikka Mudiyaatha
Arputhangal Seibavarae -2

Neer Nallavarae Sarva Vallavarae
Um Karangal En Aathaaramae -2

1. Yenthineer Thaangineer
Uyarthineer Thappuviththeer -2
Thaguthiyae Illai
Intha Uyarvugal Enakku
Miguthiyaana Kirubai
Kaaranam Atharku-Neer Nallavarae

2. Thuvangiyathai Mudipeerae
Iruthi Varai Udaniruppeerae -2
Thadaigal Vanthaalum
Um Tharisanam Nirkumae
Thaamatham Aaanalum
Athu Nanmayaai Mudiyumae – Neer Nallavarae

Devareer Neer Sagalamum Seiya Vallavar – தேவரீர் நீர் சகலமும் செய்ய வல்லவர்

Devareer Neer Sagalamum Seiya Vallavar
தேவரீர் நீர் சகலமும் செய்ய வல்லவர்
தேவனே உமக்கு ஒப்பான தேவன் யார் -2
நீர் செய்ய நினைத்தது நிறைவேறும்
நீர் செய்வதை தடுப்பவன் யார் -2 -தேவரீர்

1. தரிசனம் தந்தவர் நீர் அல்லவோ
தவறாமல் நிறைவேற்றி முடிப்பீரே
சவால்கள் என்றும் ஜெயித்திடுவேன்
சர்வ வல்லவர் நீர் தானே -2 -தேவரீர்

2. தடைகளை உடைப்பவர் நீர் தானே
தடுப்பவர் எவரும் இங்கில்லையே
கடலையும் ஆற்றையும் கடந்திடுவேன்
கன்மலையே உம்மை துதித்திடுவேன் -2 -தேவரீர்

உமக்கு ஒப்பானவர் யார்
உமக்கு ஒப்பானவர் யார் -2
(இந்த) வானத்திலும் பூமியிலும்
உமக்கு ஒப்பானவர் யார் -2 – நீர் செய்ய நினைத்தது

Scale: F-Major

Vaakuraithavarae – வாக்குறைத்தவரே

Vaakuraithavarae

வாக்குறைத்தவரே
நீர் உண்மையுள்ளவரே
நீர் வாக்கு மாறாதவர்

காலங்கள் மாறலாம்
சூழ்நிலை மாறலாம்
மனிதர்கள் மாறலாம்
நீரோ என்றும் மாறாதவர்

பொய் சொல்லவோ
மனம் மாறவோ
நீர் மனிதன் அல்லவே

நீர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்
நீர் சொன்னதை செய்து முடிக்க வல்லவர்

Vaakkuraiththavarae
Neer Unmaiullavarae
Neer Vaakkumaaradhavar (2) x(2)

Kaalangal Maaralaam,
Soolnilai Maaralaam
Manidhargal Maaralaam,
Neero Endrum Maaradhavar O…

Poi Sollavo
Manam Maaravo
Neer Manidhan Allavae (2) x(2)
Neer Naettrum Indrum Endrum Maradhavar
Neer Sonnadhai Seidhu Mudikka Vallavar x(2)

High : Kaalangal Maaralaam,
Soolnilai Maaralaam
Manidhargal Maaralaam,
Neero Endrum Maaradhavar Kaalangal Maaralaam,
Soolnilai Maaralaam Manidhargal Maaralaam,
Neero Nettrum Indrum Endrum Maaradhavar
Vaakkuraiththavarae Neer UnmaiullavaraeNeer Vaakkumaaradhavar