Anbar En Nesarae Um Andaiyal
அன்பர் என் நேசரே உம் அண்டையில்
இன்பமாக உந்தன் பாதையோட-2
நீரே வழியும், சத்தியமும் ஜீவனுமே -2
1. துன்ப பெருக்கிலே சோர்ந்திடேனே
அன்பர் அறியாமல் வந்திடாதே -2
கண்மணிபோல் நீர் காத்திடுவீர் கனிவுடன் -2
2. சுற்றிலும் சத்துரு சூழ்ந்திடினும்
வியாகுலம் என்னை விரட்டிடினும் -2
ஆ..நேசரே உம் இன்ப சத்தம் ஈந்துடுவீர் -2
3. ஈன சிலுவையில் ஏறிட்டிரோ?
எந்தணுகாய் கஷ்ட பட்டிட்டீரோ? -2
துன்பம் மூலமாய் ஏறிடுவேன் இன்ப காணான் -2
4. சொந்த ஜீவனை நீர் எண்ணில் ஈந்து அன்பில்
இணைத்தீராய் வல்லமையால் -2
எந்தன் ஜீவனை மற்றோருக்காய் ஈந்திடவே -2
5. மாயையான இந்த லோஹமதில்
மாய்ந்தழியும் இம்-மாந்தர் அன்பு -2
நேற்றும் இன்றென்றும் மாறிடிரே என் நேசரே -2
6. வஞ்சனையான இப்பார்தலாமே வஞ்சிக்குமே மிக தந்திரமாய் –2
வாஞ்சிதிடேனே மோசமான இப்பார்தலாதை -2
Anbar En Nesare Um Andaiyil
Inbamaaga Undhan Paadhaiyoada
Neeraye Valiyum, Sathiyamum, Jeevanumae
1. Thunba Perukkilae Soarnthideinae
Anbar Ariyaamal Vandhidaathey -2
Kanmanipol Neer Kaathiduveer Kanivudan -2
2. Sutrilum Sathuru Soolndhidinum
Vyaagulam Ennai Viratidinum -2
Ah.. Nesare Um Inba Satham Eendhiduveer -2
3. Eena Siluvaiyil Yeiriteero?
Endhanukaai Kashta Pattiteero? -2
Thunba Moolamaai Yeriduven Inba Kaanaan -2
4. Sondha Jeevanai Neer Ennil
Eendhu Anbil Innaitheerai Vallamaiyaal -2
Endhan Jeevanai Mattrorukaai Eendhidavae -2
5. Maayaiyaana Indha Logamathil
Maainthaliyum Immaandhar Anbu -2
Neitrum Indrendrum Maarideerai En Nesarae -2
6. Vanjanaiyaana Ippaardhalamae
Vanjikumae Miga Thandhiramaai -2
Vaanjithideinae Moasamaana Ippaardhalathai -2