Ummai Aarathipaen, Aarathipaen
உம்மை ஆராதிப்பேன், ஆராதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன் எங்கள் பரிசுத்தரே -2
நீரே நிரந்தரமானவர் நீரே மகத்துவமுள்ளவர் -2
உம்மை உயர்த்துவோம், உம்மை
உயர்த்துவோம் எங்கள் பரிசுத்தரே -2
1. கிருபை நிறைந்தவரே உம்மை ஆராதிப்பேன்
வல்லமை நிறைந்தவரே உம்மை ஆராதிப்பேன்
மகிமை நிறைந்தவரே உம்மை ஆராதிப்பேன்
மாட்சிமை உடையவரே உம்மை ஆராதிப்பேன் -2
2. அகிலத்தை படைத்தவரே உம்மை ஆராதிப்பேன்
அகிலத்தை ஆழ்பவரே உம்மை ஆராதிப்பேன்
யூதாவின் ராஜசிங்கமே உம்மை ஆராதிப்பேன்
ராஜாதி ராஜா நீரே உம்மை ஆராதிப்பேன் -2
3. மனிதனை மீட்டவரே உம்மை ஆராதிப்பேன்
ஜிவனை தந்தவரே உம்மை ஆராதிப்பேன்
உயிரோடு எழுந்தவரே உம்மை ஆராதிப்பேன்
வெற்றியை தந்தவரே உம்மை ஆராதிப்பேன் -2
Ummai Aarathipaen, Aarathipaen
Ummai Aarathipaen Engal Parisutharae -2
Neerae Nirantharamanavar Neerae Magatthuvamullavar -2
Ummai Uyarthuvom, Ummai
Uyarthuvom Engal Parisutharae -2
1. Kirubai Nirainthavarae Ummai Aarathipaen
Vallamai Nirainthavarae Ummai Aarathipaen
Magimai Nirainthavarae Ummai Aarathipaen
Maatchimai Udayavarae Ummai Aarathipaen -2
2. Agilathai Padathaithavarae Ummai Aarathipaen
Agilathai Aalpavarae Ummai Aarathipaen
Yuthavin Rajasingamae Ummai Aarathipaen
Rajathi Raja Neerae Ummai Aarathipaen -2
3. Manithanai Meetavarae Ummai Aarathipaen
Jeevanai Thanthavarae Ummai Aarathipaen
Uyirodu Elunthavarae Ummai Aarathipaen
Vetriyai Thanthavarae Ummai Aarathipaen -2