Ellaame Nadakkum Inimeelum Nadakkum
எல்லாமே நடக்கும் இனிமேலும் நடக்கும்
ஆசீர்வாதத் துவக்கம் ஆரம்பிக்குது உனக்கு
ஆசீர்வாதப் பெருக்கம் ஆரம்பிக்குது
அள்ளி அள்ளி கொடுப்பவர் உண்டு யெகோவா யீரே (2)
அவர் தடைகளை உடைத்து நடத்துவார்
ஆசீர் கொடுத்து கொடுத்து உயர்த்துவார் (2)
உயர்த்திடுவார் உயர்த்திடுவார்
நடத்திடுவார் நடத்திடுவார் (2)
புதிய துவக்கம் துவங்குவார் அதோன் ஹா கதாஷ்
புது உடன்பாட்டின் தேவனவர்
புதிய காரியம் செய்திடுவார் (2)
துவங்கிடுவார் துவங்கிடுவார்
புதிய ஆசீர்வாதத்தைத் துவங்கிடுவார் (2)
ஜெயத்தை கொடுக்கும் தேவனவர் யெகோவா நிசி (2)
வெற்றியை என்றும் தந்திடுவார்
யேசு கிறிஸ்துவின் நாமத்தில் (2)
ஜெயம் கொடுப்பவர் ஜெயம் கொடுப்பவர்
ஜெயித்திடுவோம் நாம் ஜெயித்திடுவோம் (2)
Ellaame Nadakum Inimeelum Nadakum
Aasirvaada Thuvakkam Aarambikuthu Unakku
Aasirvaada Perukam Aarambikuthu
Alli Alli Kodupavar Undu Yehovaa Yeere (2)
Avar Thadaikalai Udaithu Nadathuvaar
Aasir Koduthu Koduthu Uyarthuvaar (2)
Uyarthiduvaar Uyarthiduvaar
Nadathiduvaar Nadathiduvaar (2)
Puthiya Thuvakam Thuvanguvaar Athon Haa Kadash
Puthu Udanpaatin Devanavar
Puthiya Kaariyam Seithiduvaar (2)
Thuvangiduvaar Thuvangiduvaar
Puthiya Aasirvaadathai Thuvangiduvaar (2)
Jayathai Kodukum Devanavar Yehovaa Nissi (2)
Vetriyai Endrum Thandiduvaar
Yesu Kristhuvin Naamathil (2)
Jayam Koduppavar Jayam Koduppavar
Jayithiduvoom Naam Jayithiduvoom (2)