கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட
நான் தாவீதை இப் போல் துதிப்பேன் (2)
துதிப்பேன் (2)
நான் தாவீதை இப் போல் துதிப்பேன்
நான் தாவீதை இப் போல் துதிப்பேன் (2)
பாடுவேன்  (2)
நான் தாவீதை இப் போல் துதிப்பேன் (2)
தட்டுவேன்   (2)
நான் தாவீதை இப் போல் துதிப்பேன் (2)
ஆடுவேன்   (2)
நான் தாவீதை இப் போல் துதிப்பேன் (2)
ஜெபிப்பேன்   (2)