3. காய் கறி கடையில கத்திரிக்காய் வாங்கலாம்

3.
காய் கறி கடையில கத்திரிக்காய் வாங்கலாம்
Computer கடையில Computer வாங்கலாம்
சமாதனம் வாங்க முடியுமா ?
தம்பி தங்காய்
சமாதனம் வாங்க முடியுமா ?
சமாதனம் தருபவர் இயேசு ஒருவரே
சமாதனம் காரணர் இயேசு ஒருவரே
சமாதனம் இல்லா இவ்வுலகிலே
சமாதனம் தருபவர் இயேசு ஒருவரே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *