Yen Koodave Irum – என் கூடவே இரும் ஓ

Yen Koodave Irum

என் கூடவே இரும் ஓ இயேசுவே
நீரில்லாமல் நான் வாழ முடியாது

என் பக்கத்திலே இரும் ஓ இயேசுவே
நீரில்லமால் நான் வாழ முடியாது (2)

1. இருளான வாழ்க்கையிலே வெளிச்சம் ஆனீரே
உயிரற்ற வாழ்க்கையிலே ஜீவன் ஆனீரே (2)
என் வெளிச்சம் நீரே என் ஜீவனும் நீரே
எனக்கெல்லாமே நீங்கதானப்பா (2) – என் கூடவே

2. கண்ணீர் சிந்தும் நேரத்தில் நீர் தாயுமானீரே
காயப்பட்ட நேரத்தில் நீர்‌ தகப்பனானீரே
என் அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே
எனக்கெல்லாமே நீங்க தானப்பா (2) – என் கூடவே

3. வியாதியின் நேரத்தில் வைத்தியரானீரே
சோதனை நேரத்தில் நண்பரானிரே (2)
என் வைத்தியர் நீரே என் நண்பரும் நீரே
எனக்கெல்லாமே நீங்க தானப்பா (2) – என் கூடவே

Yen Koodave Irum Ooo Yesuae
Neer Ilamal Naan Vazha Mudiyathu

En Pakathillae Irum Ooo Yesuae
Neer Ilamal Naan Vazha Mudiyathu (2)

1. Iruzhana Vazhkaiyele Velicham Aanirae
Uyiratra Vazhkaiyele Jeevan Aanirae (2)
En Velichan Neerae en Jeevanum Neerae (2)
Enakellame Neenga Than Appa – Yen Koodave

2. Kaneer Sinthum Nerathil Neer Thayumanirae
Kaayapatta Naerathil Neer Thagapananirae(2)
En Ammavum Neerae en Appavum Neerae (2)
Enakellame Neenga Than Appa – Yen Koodave

3. Vyatheyin Nerathil Vaithyaraneerae
Sodhani Nerathil Nanbananeerae (2)
En Vaithiyar Neerae en Nanbarum Neerae (2)
Enakellame Neenga Than Appa – Yen Koodave

 

19 thoughts on “Yen Koodave Irum – என் கூடவே இரும் ஓ

  1. இப்படிப்பட்ட வார்த்தைகளுக்குஜீவன் கொடுத்து
    ஆத்துமாவைு எழுப்புகிற சேனைகளின்கர்த்தருக்கு நன்றி … All glory to almighty Christ Jesus Only.. Thank you sister….

  2. இப்படிப்பட்ட வார்த்தைகளுக்குஜீவன் கொடுத்து
    ஆத்துமாவை எழுப்புகிற சேனைகளின் கர்த்தருக்கு நன்றி … All glory to almighty Christ Jesus Only.. Thank you sister….

  3. அருமையான வரிகள் !! அருமையான இசை !! ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இன்னும் உங்களை அதிகமாக பயன்படுத்துவராக..!!! ஆமென்….!!!

  4. Wonderful Song,touches deeply, May God bless the soul who prepared this song . It’s very practical one,May God bless the who sings.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *