Anukraka varthaiyode
1. அனுக்ரக வார்த்தையோடே -இப்போது
அடியாரை அனுப்புமையா!
மனமதில் தயவுறும் மகத்துவபரனே!
வந்தனம் உமக்காமென்
2. நின்திரு நாமமதில் கேட்ட
நிர்மலமாம் மொழிகள்
சந்ததம் எமதகம் மிக பலனளித்திடச்
சாமி நின்னருள் புரிவாய்
3. ஸ்தோத்திரம் புகழ் மகிமை
கீர்த்தி துதிகனம் தினமுமக்கே
பாத்திரமே அதிசோபித பரனே!
பாதசரண் ஆமென்!
1. Anukraga vaarthaiyoadae -ippoadhu
Adiyaarai anuppumaiyaa!
Manamadhil dhayavurum magathuvaparanae !
Vandhanam umakkaamen
2. Ninthiru naamamadhil kaetta
Nirmalamaam mozhigal
Sandhatham emathagam miga palanalithidac
Saami ninnarul purivaai
3.Sthoathiram pugazh magimai
Keerthi thudhiganam dhinamumakkae
Paathiramae adhisoabitha paranae!
Paadhasaran aamen!
Praise the Lord
Happy to see some of the old Golden Song lyrics here. Let God bless this ministry. Thank you!