Azhaithavare Azhaithavar Karam Pidithavare – அழைத்தவரே அழைத்தவர் கரம் பிடித்தவரே

Azhaithavare Azhaithavar
Karam Pidithavare

அழைத்தவரே அழைத்தவர்
கரம் பிடித்தவரே
முன் குறித்தவரே
அழைத்தவரே உண்மை உள்ளவரே
இறுதிவரை கைவிடாதவரே
சிறையான வாழ்வோ செங்கடலோ
என் பாதையை அடைக்க முடியாதே
சமுத்திரத்தில் வழிதிறந்தவர்
நிச்சயம் சேர்ப்பர் பயம் இல்லையே

சிறையான வாழ்வோ செங்கடலோ
என் பாதையை அடைக்க முடியாதே
சமுத்திரத்தில் வழிதிறந்தவர்
நிச்சயம் சேர்ப்பர் பயம் இல்லையே

என் தேவன் வழி திறப்பவர்
அசாத்தியம் அவருக்கு இல்லை
என் தேவன் பெரியவர்
அவர் நாமம் அதிசயம்

என் தேவன் வழி திறப்பவர்
அசாத்தியம் அவருக்கு இல்லை
என் தேவன் பெரியவர்
அவர் நாமம் அதிசயம் .

சூறைசெடி வாழ்வோ வனாந்திர வழியோ
என் அழைப்பை தடுக்க முடியாதே
கை அளவு மேகம் எலும்பும்
அழைத்தவர் மகிமையை சொல்லும்

சூறைசெடி வாழ்வோ வனாந்திர வழியோ
என் அழைப்பை தடுக்க முடியாதே
கை அளவு மேகம் எலும்பும்
அழைத்தவர் மகிமையை சொல்லும்

என் தேவன் வழி திறப்பவர்
அசாத்தியம் அவருக்கு இல்லை
என் தேவன் பெரியவர்
அவர் நாமம் அதிசயம்

என் தேவன் வழி திறப்பவர்
அசாத்தியம் அவருக்கு இல்லை
என் தேவன் பெரியவர்
அவர் நாமம் அதிசயம்….

அழைத்தவரே உண்மை உள்ளவரே
கரம் பிடித்தவரே
முன் குறித்தவரே
அழைத்தவரே உண்மை உள்ளவரே
கரம் பிடித்தவரே முன்குறித்தவரே

Azhaithavare Azhaithavar
Karam Pidithavare
Mun Kurithavare
Azhaithavare Unmai Ullavare
Iruthi Varai Kaividaathavare

Siraiyaana Vaazhvo Sengadalo
En Paathaiyai Adaikka Mudiyaadhe
Samuthirathil Vazhi Thirandhavar
Nichayam Serppar Bayam Illaiye

Siraiyaana Vaazhvo Sengadalo
En Paathaiyai Adaikka Mudiyaadhe
Samuthirathil Vazhi Thirandhavar
Nichayam Serppar Bayam Illaiye

En Devan Vazhi Thirappavar
Asaathiyam Avarukku Illai
En Devan Periyavar
Avar Naamam Athisayam

En Devan Vazhi Thirappavar
Asaathiyam Avarukku Illai
En Devan Periyavar
Avar Naamam Athisayam

Sooraisedi Vaazhvo Vanaanthira Vazhiyo
En Azhaippai Thadukka Mudiyaadhe
Kai Alavu Megam Elumbum
Azhaithavar Magimaiyai Sollum

Sooraisedi Vaazhvo Vanaanthira Vazhiyo
En Azhaippai Thadukka Mudiyaadhe
Kai Alavu Megam Elumbum
Azhaithavar Magimaiyai Sollum

En Devan Vazhi Thirappavar
Asaathiyam Avarukku Illai
En Devan Periyavar
Avar Naamam Athisayam

En Devan Vazhi Thirappavar
Asaathiyam Avarukku Illai
En Devan Periyavar
Avar Naamam Athisayam

Azhaithavare Unmai Ullavare
Karam Pidithavare
Mun Kurithavare
Azhaithavare Unmai Ullavare
Karam Pidithavare Mun Kurithavare

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *