En Devan Periyavar
என் தேவன் பெரியவர் என் தேவன் நல்லவர்
அவரை விசுவாசி உனக்கெல்லாம் வாய்க்கும்
என் தேவனை விசுவாசி உனக்கெல்லாம் வாய்க்கும்
1. வானமும் பூமியும் படைத்தவர்
உன்னையும் என்னை உருவாக்கியவர் – 2
அவரால் (என் தேவனால்) கூடாதது ஒன்றுமே இல்லை – 2 (…என் தேவன்)
2. உந்தன் நம்பிக்கை வீண்போகாது
நிச்சயமாகவே முடிவுண்டு – 2
அவர் (என் தேவன்) சொல்ல ஆகும் கட்டளையிட நிற்கும் – 2 (…என் தேவன்)
En Devan Periyavar En Devan Nallavar
Avarai Visuvaasi Unakkellaam Vaaikkum
En Devanai Visuvaasi Unakkellaam Vaaikkum
1. Vaanamum Boomiyum Padaiththavar
Unnaiyum Ennai Uruvaakkiyavar – 2
Avaraal (En Devanaal) Koodaathathu
Ondrume Illai – 2 (…En Devan)
2. Undhan Nambikkai Veenpogaathu
Nitchayamaagave Mudivundu – 2
Avar (En Devan) Solla Aagum
Kattalaiyida Nirkkum – 2 (…En Devan)