Enakaanathai En Kangal Kaana Seiyume – எனக்கானதை என் கண்கள் காணச் செய்யுமே

Enakkaanathai En Kangal Kaana Seiyume
எனக்கானதை என் கண்கள் காணச் செய்யுமே

உம் சித்தத்தை என் ஆவியில் உணர்த்துமே

ஆத்ம நேசரே, என் பிரியமே ஏசுவே

உமக்கு பிரியமானதை
செய்யவே அடியேன் விரும்புகிறேன்

Enakkaanathai En Kangal Kaana Seiyume

Um Sittathai En Aaviyil Unarththume

Aathma Nesare, En Priyame Yesuvae

Umakku Priyamaanathai
Seyyave Adiyen Virumbugiren

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *