Naalaanadhu Athai Vilangapannum
நாளானது அதை விளங்கப்பண்ணும்
எத்தன்மை என்பதை வெளிப்படுத்தும் -2
நான் செய்வதெல்லாம் மண் என்று நகைத்தோரை
அந்நாளில் பொன் என்று கேட்க செய்வீர் -2
உமக்காக யாவையும் சகிப்பேன்
நீர் ஈந்தும் பெலன்
கொண்டு துதிப்பேன் -2
1. என்னோடு வந்தவர் உண்டு
எனை விட்டுப் போனோரும் உண்டு -2
நடுவோர் அல்ல பாய்ச்சுவோர் அல்ல
விளைச்சலை உம்மாலே கண்டேன் – நான் செய்வதெல்லாம்
2. குதிரையை நம்புவோர் உண்டு
இரதத்தை சார்ந்தவர் உண்டு
செல்வத்தை நம்புவோர் உண்டு
செல்வாக்கை சார்ந்தவர் உண்டு
பலத்தால் அல்ல பராக்கிரமம் அல்ல
ஆவியால் ஜெயமதை அடைந்தேன் – நான் செய்வதெல்லாம்
3. தரிசனம் தந்தவர் நீரே
ஒத்தாசை தருவபவர் நீரே
நான் காணும் கானான் வெகு தூரமானாலும்
நிட்சயம் கொண்டு செல்வீரே – நான் செய்வதெல்லாம்
Naalaanadhu Athai Vilangapannum
Ethanmai Enbathai Velipaduthum
Naan Seivathellam Man Entru Nagaithorai
Annaalil Pon Endru Ketka Seiveer -2
Umakaga Yaavaiyum Sagippean
Neer Eenthum Belan Kondu Thuthipean -2
1. Ennodu Vanthavar Undu
Ennai Vittu Ponorum Undu
Naduvoor Alla Paaichuvoor Alla
Vilachalai Ummalae Kandean – Naan
2. Kuthiraiyai Nambuvor Undu
Rathathai Saarnthavar Undu
Selvathai Nambuvor Undu
Selvaakkai Saarnthavar Undu
Balathaal All Barakiramam All
Aaviyaal Jeyamathai Adainthean – Naan
3. Dharisanam Thanthavar Neere
Othaasai Tharubavar Neere
Naan Kaanum Kaanaam Vegu Thooramanalum
Nitchayam Kondu Selveere – Naan