Neenga Mattum Illana – நீங்க மட்டும் இல்லனா

Neenga Mattum Illana
நீங்க மட்டும் இல்லனா துக்கத்தில செத்திருப்பேன்
உங்க கிருபை மட்டும் இல்லனா நிர்மூலமாய் இருப்பேன் (2)
உங்க சமூகம்தான் எனக்கு எல்லாமே
உங்க பிரசன்னம் தான் எனக்கு போதுமே (2)
(நீங்க மட்டும் இல்லனா…)

சரணம்

1. நிந்தை அவமானங்களும் எண்ணற்ற காயங்களும்
நான் நம்பும் மனிதர்கள் எனக்கு தந்த பரிசப்பா (2)
எத்தனையோ இரவுகள் தூங்கவும் முடியல
யாரிடமும் சொல்லி அழவும் தெரியல (2)
(உங்க சமூகம்தான் எனக்கு எல்லாமே…)

2. பணமிருந்தால் பாசங்களும் மனிதரின் வேஷங்களும்
நான் கண்ட காட்சிகளில் சிறப்பான ஒன்றுப்பா (2)
நல்லவர்கள் யாரென்று அறிந்திட முடியல
யாரைத்தான் நம்புவது எனக்கும் தெரியல (2)
(உங்க சமூகம்தான் எனக்கு எல்லாமே…)

3. என் ஆசை விருப்பங்களும் எதிர்பார்க்கும் நன்மைகளும்
கனவில் தோன்றும் கானல் நீர போலப்பா (2)
அனுதின தேவைகள் ஏராளம் உண்டுப்பா
ஒருவரும் உதவிட முன்வரவில்லப்பா (2)
(உங்க சமூகம்தான் எனக்கு எல்லாமே…)

Neenga Mattum Illana Thukkaththila Sethiruppen
Unga Kirubai Mattum Illana Nirmoolamaai Iruppen (2)
Unga Samugam Thaan Enakku Ellaame
Unga Prasannam Thaan Enakku Podhume (2)
(Neenga Mattum Illana…)

Saranam

1.
Nindhai Avamaanangalum Ennatra Kaayangalum
Naan Nambum Manithargal Enakku Thantha Parisappa (2)
Eththanaiyo Iravugal Thoongavum Mudiyala
Yaaridamum Solli Azhavum Theriyala (2)
(Unga Samugam Thaan Enakku Ellaame…)

2.
Panamirundhaal Paasangalum Manitharin Veshangalum
Naan Kanda Kaatchigalil Sirappana Ondrappa (2)
Nallavargal Yaarendru Arindhida Mudiyala
Yaarai Thaan Nambuvadhu Enakkum Theriyala (2)
(Unga Samugam Thaan Enakku Ellaame…)

3.
En Aasai Viruppangalum Ethirpaarkkum Nanmaigalum
Kanavil Thondrum Kaanal Neer Polaappa (2)
Anudhin Thevaigal Eraalam Undappa
Oruvarum Udhavida Munvaravillappa (2)
(Unga Samugam Thaan Enakku Ellaame…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *