Um Pinne Varugiren – உம் பின்னே வருகிறேன்

Um Pinne Varugiren

உம் பின்னே வருகிறேன்
இயேசுவே வருகிறேன்
என்னை மனிதனை
பிடிப்பவனாய் மாற்றிடும் -2

1. பாவகறை நீக்கி என்னை
இரட்சித்து வழி நடத்தும்
சுயத்தை விட்டு விலகி
உமக்காய் வாழ்ச் செய்யும்

2. உம்மோடு நெருக்கிட
என்னையும் தருகிறேன்
உம் சித்தம் போலவே
என்னை நீர் மாற்றிடும் -2

3. வறுமையே மாற்றி நீர்
பலனை காணச் செய்யும்
சுகவீனம் நீக்கி என்னை
சுகமாய் வாழ்ச் செய்யும்

4. சிஷனாய் மாறிட
உம் பின்னே வருகிறேன்
ஆத்துமாக்கள் பிடித்திட
வாசல்கள் திறந்திடும்

5. என் ஜீவன் முடியும் வரை
உம் பின்னே வருவேன்
வருகையில் என்னை நீர்
உம்மோடு அழைத்து செல்லும்

Um Pinne Varugiren
Yesuve Varugiren
Ennai Manithanai
Pidippavanai Maatridum – 2

1. Paavakarai Neekki Ennai
Ratchiththu Vazhi Nadathum
Suyaththai Vittu Vilagi
Umakkai Vaazha Seyyum

2. Ummodu Nerukkida
Ennaiyum Tharugiren
Um Siththam Polave
Ennai Neer Maatridum – 2

3. Varumaiyai Maattri Neer
Balanai Kaana Seyyum
Sugaveenam Neekki Ennai
Sugamaai Vaazha Seyyum

4. Sishanai Maarida
Um Pinne Varugiren
Aathumaakkal Pidiththida
Vaasalgal Thirandhidum

5. En Jeevan Mudiyum Varai
Um Pinne Varuven
Varugaiyil Ennai Neer
Ummodu Azhaiththu Sellum

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *