Yesu Endra Thiru – இயேசு என்ற திருநாமத்திற்கு

Yesu Endra Thiru
இயேசு என்ற திருநாமத்திற்கு
எப்போதுமே மிகத் தோத்திரம்

1. வானிலும் பூவிலும் மேலான நாமம்
வல்லமையுள்ள நாமமது
தூயர் சொல்லித் துதித்திடும் நாமமது – இயேசு

2. வேதாளம் பாதாளம் யாவையும் ஜெயித்த
வீரமுள்ள திரு நாமமது
நாமும் வென்றிடுவோம் இந்த நாமத்திலே – இயேசு

3. பாவத்திலே மாளும் பாவியை மீட்கப்
பாரினில் வந்த மெய் நாமமது
பரலோகத்தில் சேர்க்கும் நாமமது – இயேசு

4. உத்தம பக்தர்கள் போற்றித்துதித்திடும்
உன்னத தேவனின் நாமமது
உலகெங்கும் ஜொலித்திடும் நாமமது – இயேசு

5. சஞ்சலம் வருத்தம் சோதனை நேரத்தில்
தாங்கி நடத்திடும் நாமமது
தடைமுற்று மகற்றிடும் நாமமது – இயேசு

Yesu Endra Thiru Naamathirku
Eppothumae Miga Sthothiram

Vaanilum Poovilum Maelaana Naamam
Vallamaiyulla Naamam Athu
Thooyar Sollith Thuthithidum Naamamathu

1. Vaethaalam Paathaalam
Yaavaiyum Jeyitha
Veeramulla Thirunaamamathu
Naamum Ventiduvom Intha Naamathilae

2. Paavaththilae Maalum Paaviyai Meetka
Paarinil Vantha Mey Naamamathu
Paralokaththil Serkkum Naamamathu

3. Uthama Paktharkal Pottith Thuthiththidum
Unnatha Thaevanin Naamamathu
Ulakengum Joliththidum Naamathu

4. Sanjalam Varuththam Sothanai Naeraththil
Thaangi Nadaththidum Naamamathu
Thatai Muttum Akattidum Naamamathu

2 thoughts on “Yesu Endra Thiru – இயேசு என்ற திருநாமத்திற்கு

  1. correction – 3. பாவத்திலே “மாலும்” பாவியை மீட்கப் -> please change to “மாளும்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *