All Songs by david

Yesuvin Irandam Varugai – இயேசுவின் இரண்டாம் வருகை

Yesuvin Irandam Varugai

இயேசுவின் இரண்டாம் வருகை
அதி வேகமாய் நெருங்கி வருதே – 2
ஆயத்தமாகிடுவோம்
அன்பர் இயேசுவை சந்திக்கவே – 2

மாரநாதா அல்லேலூயா (4)

1. நித்திரையை விட்டு நாம் எழும்புவோம்
நம் நீதியின் சூரியன் வருகிறார் – 2
இரட்சிப்பின் வஸ்திரம் காத்துக் கொள்வோம்
நம் இரட்சகர் வருகிறார் – 2 (…இயேசுவின்)

2. பரிசுத்தமாய் நம்மை காத்துக் கொள்வோம்
நம் பரிசுத்தர் இயேசு வருகிறார் – 2
நீதியாய் நியாயந்தீர்த்திடவே
நியாயாதிபதியாக வருகிறார் – 2 (…இயேசுவின்)

3. மரணத்தை வென்ற நம் ஆண்டவர்
மணவாளனாகவே வருகிறார் – 2
கறைதிரையற்ற சபையினை
தம்மோடு சேர்க்கவே வருகிறார் – 2 (…இயேசுவின்)

Yesuvin Irandaam Varugai
Athi Vekamaay Nerungi Varuthe – 2
Aayaththamaakiduvom
Anpar Yesuvai Santhikkave – 2

Maaranaathaa Allelooyaa (4)

1. Niththiraiyai Vittu Naam Ezhumbuvom
Nam Neethiyin Sooriyan Varukiraar – 2
Ratchippin Vasthiram Kaaththuk Kolvom
Nam Ratchakar Varukiraar – 2 (…Yesuvin)

2. Parisuththamaay Nammai Kaaththuk Kolvom
Nam Parisuththar Yesu Varukiraar – 2
Neethiyaay Nyaayantheerththidave
Nyaayaathipathiyaaka Varukiraar – 2 (…Yesuvin)

3. Maranaththai Vendra Nam Aandavar
Manavaalanaakave Varukiraar – 2
Karaithiraiyattra Sabaiyinai
Thammodu Serkkave Varukiraar – 2 (…Yesuvin)

 

Vaazhvin Aatharamae

Vaazhvin Aatharamae

VAAZHVIN AATHARAMAE – D#/74

வாழ்வின் ஆதாரமே (உபா 33:27)
தாழ்வில் என் பெலனே -& 2 (ஏசா 49:5)
உம்மையல்லால் இத்தேசத்தில் துணை இல்லையே
உம்மையல்லால் இத்தேகத்தில் பெலன் இல்லையே &- 2

1. ஒன்றுமில்லா ஏழையாக இங்கு வந்தேனே (ஆதி 32:10)
அளவற்ற கிருபையாலே உயர்த்தி வைத்தீரே & 2
எனக்குண்டான யாவுமே உம்மால் வந்தது
எந்தன் சந்தானம் ஈவாக நீர் தந்தது

2. மனிதர்கள் தள்ளிட நொறுங்கி விழுந்தேனே
தோள்களில் தூக்கியே அழகு பார்த்தீரே
இருள் நிறைந்த என் வாழ்க்கையை ஒளிர்வூட்டியே
நல்ல கலங்கரை விளக்காக நிறுத்தினீரே & 2 (சங் 18:28)

3. நீர் செய்த நன்மைக்கு என்ன செய்குவேன்
இரட்சிப்பின் பாத்திரம் ஏந்தி நடப்பேன் & 2 (சங் 116:13)
என்னில் வாழ்வது நானல்ல நீரே இயேசுவே (கலா 2:20)
மண்ணில் வாழ்ந்திடும் நாளெல்லாம் உந்தன் சேவைக்கே

Magilchiyodae Avar Sanathi

Magilchiyodae Avar Sanathi

KONDADUVAOM YESU RAJAVAI – A-B/135

மகிழ்ச்சியோடே அவர் சந்நிதி முன்னே (சங் 100:2)
ஆனந்த சத்தத்தோடே ஆராதனை
கரங்களை உயர்த்தி குரல்களை எழுப்பி (சங் 134:2)
கெம்பீரமாய் துதித்திடுவோம்

கொண்டாடுவோம் இயேசு ராஜாவை (சங் 66:2)
கொண்டாடுவோம் செய்த நன்மையை
கொண்டாடுவோம் இயேசு ராஜாவை
கொண்டாடுவோம் நன்றி சொல்லுவோம்
கொண்டாடுவோம் நன்றி சொல்லுவோம்

1. கோர பயங்கர புயல்கள் நடுவினில்
நேசக் கரம் கொண்டு காத்தீரையா
சொன்னதைச் செய்து முடிக்கும் வரையில் (ஆதி 28:15)
உன்னை மறவேன் என்றீரையா
உம் கிருபை விலகாததே
உம் வாக்கும் மாறாததே (சங்கீதம் 89:33)

2. பகைஞர் முன்பு பந்தியன்றை
ஆயத்தம் செய்து வைத்தீரையா (சங்கீதம் 23:5)
அநுகூலமான அற்புதம் ஒன்றை
யாவரும் காண செய்தீரையா (யோசுவா 4:14)
உம் கிருபை விலகாததே
உம் வாக்கும் மாறாததே

3. ஆதி அன்பை முற்றும் மறந்து
தூரமாகச் சென்றேனைய்யா (லூக்கா 15:28)
தேடி வந்து வாக்குத்தந்து
மறுபடி வாழச் செய்தீரைய்யா
உம் கிருபை விலகாததே
உம் வாக்கும் மாறாததே

Scale Change
கொண்டாடுவோம் இயேசு ராஜாவை
கொண்டாடுவோம் செய்த நன்மையை
கொண்டாடுவோம் இயேசு ராஜாவை
கொண்டாடியே நன்றி சொல்லுவோம்
கொண்டாடியே நன்றி சொல்லுவோம்

Kaalamo Selluthe – காலமோ சொல்லுதே

Kaalamo Selluthe
1. காலமோ செல்லுதே வாலிபம் மறையுதே
எண்ணமெல்லாம் வீணாகும் கல்வி எல்லாம் மண்ணாகும்
மகிமையில் இயேசுவை தரிசிக்கும் நேரத்தில்
அந்த நாள் நல்ல நாள் பாக்ய நாள்

2. கருணையின் அழைப்பினால் மரண நேரம் வருகையில்
சுற்றத்தார் சூழ்ந்திட பற்றுள்ளோர் கதறிட
மகிமையில் இயேசுவை தரிசிக்கும் நேரத்தில்
அந்த நாள் நல்ல நாள் பாக்ய நாள்

3. துன்பமெல்லாம் மறைந்துபோம் இன்னல் எல்லாம் மாறிப்போம்
வியாதி எல்லாம் நீங்கிப்போம் நாயகன் நம் இயேசுவால்
மகிமையில் இயேசுவை தரிசிக்கும் நேரத்தில்
அந்த நாள் நல்ல நாள் பாக்ய நாள்

4. வாழ்க்கையை இயேசுவால் நாட்களைப் பூரிப்பாய்
ஓட்டத்தை முடிக்க காத்துக் கொள் விசுவாசத்தை
மகிமையில் இயேசுவை தரிசிக்கும் நேரத்தில்
அந்த நாள் நல்ல நாள் பாக்ய நாள்

1. Kaalamoa Selludhae Vaalibam Maraiyudhae
Ennamellaam Veenaagum Kalvi Ellaam Mannaagum
Magimaiyil Yaesuvai Tharisikuum Naerathil
Andha Naal Nalla Naal Baakya Naal

2. Karunaiyin Azhaipinaal Marana Naeram Varugaiyil
Sutrathaar Soozhndhida Patrulloar Kadharida
Magimaiyil Yaesuvai Tharisikuum Naerathil
Andha Naal Nalla Naal Baakya Naal

3. Thunbamellaam Maraindhupoam Innal Ellaam Maaripoam
Viyaadhi Ellaam Neengipoam Naayagan Nam Yaesuvaal
Magimaiyil Yaesuvai Tharisikuum Naerathil
Andha Naal Nalla Naal Baakya Naal

4. Vaazhkaiyai Yaesuvaal Naatkalai Pooripaai
Oattathai Mudikka Kaathukol Visuvaasathai
Magimaiyil Yaesuvai Tharisikuum Naerathil
Andha Naal Nalla Naal Baakya Naal

What a friend we have in Jesus

What a friend we have in Jesus
All our sins and griefs to bear
And what a privilege to carry
Everything to God in prayer

Oh, what peace we often forfeit
Oh, what needless pain we bear
All because we do not carry
Everything to God in prayer

Have we trials and temptations?
Is there trouble anywhere?
We should never be discouraged
Take it to the Lord in prayer

Can we find a friend so faithful
Who will all our sorrows share?
Jesus knows our every weakness
Take it to the Lord in prayer

Zoom Zoom Zoom – சும் சும் சும்

Zoom Zoom Zoom

Zoom Zoom Zoom (4)
கண்ணு நல்லா தெரியணுமா ?
நீ கேரட் சாப்பிடனும்- உன்
Hand writing அழகா இருக்கனுமா?
நீ எழுதி பழகணும் (2)

உன் வாழ்க்கை நன்றாய் இருக்கணுமா?
நீ ஒழுங்காய் நடந்துக்கணும்
மோட்சம் போகணுமா?
நீ இயேசுவை ஏத்துக்கணும் (2)

Zoom Zoom Zoom (4)
Kannu Nallaa Theriyanumaa
Nee Carrot Saapidanum – Un
Handwriting Azhagaa Irukanumaa
Nee Ezhuthi Pazhaganum (2)

Un Vaazhkkai Nandraai Irukanumaa
Nee Ozhungaai Nadanthukkanum
Motcham Poganumaa
Nee Yesuvai Yethukanum (2)

 

Pam Pam Chiku Buku – பாம் பாம் சிக்கு புக்கு சிக்கு

Pam Pam Chiku Buku
பாம் பாம் சிக்கு புக்கு சிக்கு புக்கு (4)
சிக்கு புக்கு இரயிலில் பயணம் போகிறோம் (லலலலா 2)
இது மோட்சம் போகும் இரயிலு தானே (லலலலா 2)
பாவமும் பயமும் கொஞ்சமும் இல்லை லலலலா
இயேசப்பா நம்மோடு வந்திடுவாரே (லலலலா 2)

தங்க கிரிடம் அணிந்திடுவோமே (லலலலா 2)
தங்க ரோட்டில் நடந்திடுவோமே (லலலலா 2)
நித்திய காலமாய் வாழ்ந்திடுவோமே லலலலா
இயேசப்பாவோடு வாழ்ந்திடுவோமே (லலலலா 2)

பாம் பாம் சிக்கு புக்கு சிக்கு புக்கு (4)

Pam Pam Chikku Bukku Chikku Bukku (4)
Chikku Bukku Rayilil Payanam Pogirom (La La La Laa 2)
Idhu Motcham Pogum Rayilu Thaaney (La La La Laa 2)
Paavamum Bayamum Konjamum Illai La La La Laa
Yesappa Nammodu Vanthiduvaarey (La La La Laa 2)

Thanga Greedam Aninthiduvomey (La La La Laa 2)
Thanga Roadtil Nadanthiduvomey (La La La Laa 2)
Nithiya Kaalamaai Vazhnthiduvomey La La La Laa
Yesappaavodu Vazhnthiduvomey (La La La Laa 2)
Pam Pam Chikku Bukku Chikku Bukku (4)

Pathu Onbathu Yetu – 10, 9, 8 கைகளை

Pathu Onbathu Yetu
10, 9, 8 – கைகளை நீயும் தட்டு
7, 6, 5 – வாழ்ந்திடாதே பயந்து
4,3,2 – இயேசு உன்னோடு உண்டு
1 ஆம் நம்பர் தானே ரொம்ப முக்கியம்
நம்பர் 1 ஆக நீயும் வாழ பழகணும்

படிப்பிலும், Games சிலும் நம்பர் 1
ஜெபத்திலும், குணத்திலும் நம்பர் 1

10, 9, 8 – Kaigalai Neeyum Thattu
7, 6, 5 – Vaazhnthidaathey Bayanthu
4, 3, 2 – Yesu Unnodu Undu
1 – Aam Number Thaaney Romba Mukkiyam
Number 1 Aaga Neeyum Vaazha Pazhaganum

Padipilum, Gamesilum Number 1
Jebathilum, Gunathilum Number 1

Vendume Vendume Gnanam – வேண்டுமே வேண்டுமே ஞானம்

Vendume Vendume Gnanam
வேண்டுமே (2) ஞானம் வேண்டுமே
ஞானமற்றவள் / ஞானமற்றவன் நான் (2)
ஞானம் தாருமே – எனக்கு (2)
கடிந்து கொள்ளாத தேவன் நீரல்லோ
எனக்கு ஞானம் தந்தடுமே
சம்பூரணமாக தந்திடுமே (2)

Vendumey (2) Gnanam Vendumey
Gnanamattraval/gyanamattravan Naan (2)
Gnanam Thaarumey – Enaku (2)
Kadinthu Kollaatha Devan Neerallo
Enaku Gnanam Thanthidumey
Sampooranamaaga Thanthidumey (2)

 

Kethu Kethu Kethu – கெத்து கெத்து கெத்து

Kethu Kethu Kethu
கெத்து (4) கெத்து தானடா – நீ
மொக்க (4) மொக்க இல்லடா

Last ஆக இருக்கேனு கவலைப்ட்டாத – உன்ன
First ஆக மாத்துவாரே இயேசு இயேசு

Worst ஆக படிக்கிறேனு வருத்தப்படாதே – உன்ன
Best ஆக உயர்த்தும் இயேசு உண்டு உண்டு

நம்பு நம்பு இயேசுவை நம்பு நம்பு
தெம்பு தெம்பு உனக்கு வந்திடும் தெம்பு (2)

சிறியவனை தூசியிலிருந்து தூக்கிவிடுவார்
எளியவனை குப்பையிலிருந்து உயர்த்தி விடுவார் – நம்பு

Gethu (4) Gethu Thaanadaa – Nee
Mokka (4) Mokka Illadaa

Lastaaga Irukenu Kavalapadathey – Unna
First Aaga Maathuvaarey Yesu Yesu
Worst Aaga Padikrenu Varuthapadaathey – Unna
Best Aaga Uyarthum Yesu Undu Undu

Nambu Nambu Yesuvai Nambu Nambu
Thembu Thembu Unaku Vanthidum Thembu (2)

Siriyavanai Thoosiyilirunthu Thookividuvaar
Eliyavanai Kuppayilirunthu Uyarthi Viduvaar – Nambu