Idhu Mutharkondu Pokaiyaiyum Varathaiyum – இது முதற்கொண்டு போக்கையையும் வரத்தையும்

Idhu Mutharkondu Pokaiyaiyum Varathaiyum
இது முதற்கொண்டு போக்கையையும் வரத்தையும்
ஆசீர்வதிப்பேன் என்று சொன்னவரே
எந்தன் கோட்டையே
எந்தன் தஞ்சமே
இயேசு என் பரிகாரியே

1. பகலிலே வெயிலாகிலும்
இரவிலே நிலவாகிலும்
உன்னை காக்கின்றவர்
வலப்பக்கத்தில் நிழலாய் இருக்கின்றவர்

2. அற்புதம் செய்கின்றவர் உன்னை
அதிசயமாய் நடத்துவார்
நிச்சயமாகவே முடிவு உண்டு – உன்
நம்பிக்கை வீண் போகாது

Idhu Mutharkondu Pokaiyaiyum Varathaiyum
Aaseervathipen Endru Sonnavare
Endhan Kottaiye
Endhan Thanjame
Yesu En Parigaariye

1. Pagalile Veyilagilum
Iravilay Nilavagilum
Unnai Kaakkinravar
Valappakathil Nizhalaai Irukinravar

2. Arputham Seikinravar Unnai
Athisayamaai Nadathuvaar
Nichayamaagave Mudivu Undu – Un
Nambikkai Veen Pogaadhu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *