தேடி வந்து மீட்ட
கிருபையின் கடலே
காருண்யத்தினாலே
காத்துக்கொண்ட நிழலே -2
(உந்தன்) முடிவில்லா உம் இரக்கத்தால்
என்னை மூடிக்கொண்டீரே -2
மாறாத கிருபை
என்னை மறவாத கிருபை -2
ஆழத்தில் கை கொடுத்து
(என்னை) தூக்கின உம் கிருபை -2
1. தரம் தாழ்த்த நினைப்போர் முன்
சிரம் தனை உயர்த்தி
திறம் தந்து நடத்திடும் கிருபையே -2
மாறாத கிருபை
என்னை மறவாத கிருபை-2
ஆழத்தில் கை கொடுத்து
(என்னை) தூக்கின உம் கிருபை -2
2. நயம் காட்டும் மனிதர் முன்
புயம் கொண்ட பெலத்தால்
ஜெயம் தந்து உயர்த்திடும் கிருபையை -2
மாறாத கிருபை
என்னை மறவாத கிருபை-2
ஆழத்தில் கை கொடுத்து
(என்னை) தூக்கின உம் கிருபை -2
3. பெலவானின் கண்கள் முன்
பெலவீனன் எனை நீர்
பெலம் தந்து நிரூபிக்கும் கிருபையே -2
மாறாத கிருபை
என்னை மறவாத கிருபை-2
ஆழத்தில் கை கொடுத்து
(என்னை) தூக்கின உம் கிருபை-2-தேடி வந்து
Thedi Vanthu Meetta
Kirubayin Kadalae
Karunyaththinaalae
Kaathukkonda Nizhalae-2
(Unthan) Mudivillaa Um Irakkaththaal
Ennai Moodikkondeerae-2
Maaraatha Kirubai
Ennai Maravaatha Kirubai-2
Aazhaththil Kai Koduthu
(Ennai) Thookkina Um Kirubai-2
1. Tharam Thaazhththa Ninaippor Mun
Siram Thanai Uyarthi
Thiram Thanthu Nadathidum Kirubaiyae -2 -Maaraatha
2. Nayam Kattum Nanithar Mun
Puyam Konda Belathaal
Jeyam Thanthu Uyarthidum Kirubayae -2 -Maaraatha
3. Belavaanin Kangal Mun
Belaveenan Enai Neer
Belam Thanthu Uyarthidum Kirubaiyae -2 -Maaraatha