கண்ணை பறிக்கும் ஒளியை பார்
சுண்டி இழுக்கும் நிறத்தைப்பார்
நம் மனதை முழுதும் ஈர்த்திடும் தன்வசமாய்
தேவன் படைத்த படைப்பைப்பார்
மின்மினி பூச்சியை உற்றுப்பார்
இருளில் மின்னிடும் பறக்கும் நட்சத்திரமாய் (2)நமக்குள்ளே ஒரு ஒளி உண்டு
தெரியுமா அது என்னவென்று
இயேசு போல் ஒளிர்வோம் இன்று வா நீ வா (2)ஷைன் ஷைன் ஷைன் ஆஸ் ஜீசஸ் (4)
இங்க அங்க அங்க இங்க சும்மா சும்மா ஓடாதே
உன் உள்ளிருக்கும் வெளிச்சத்தை நீயும் இழந்திடாத
இருளான காரியத்தை இன்னும் பிடிச்சிக்காத
தள்ளி நிக்காத
இயேசு போல வாழணும்னு மனசுக்குள்ள இருக்குது
ஜீவஒளி அவர் தான்னு சொல்லவே இனிக்குது
அந்த ஒளி என்மேல தான் இப்போ நல்லா வீசுது
பிரகாசிக்குது
Kannai Parikkum Oliyai Paar
Sundi Izhukum Niraththai Paar
Nam Manathai Muzhuthum Eerthidum Thanvasamaai
Devan Padaitha Padaipai Paar
Minmini Poochiyai Utrupaar
Irulil Minnidum Parakum Natchathiramaai (2)
Namakulle Oru Oli Undu
Theriyuma Adhu Ennavendru
Yesu Pol Olirvom Indru Vaa Nee Vaa (2)
Shine Shine Shine As Jesus (4)
Inga Anga Anga Inga Summa Summa Odathe
Un Ullirukum Velichathai Neeyum Izhanthidatha
Irulaana Kaariyathai Innum Pidichikaatha
Thalli Nikkaatha
Yesu Pola Vazhanumnu Manasukkulla Irukuthu
Jeeva Oli Avar Than-nu Sollave Inikuthu
Andha Oli Enmela Than Ipo Nalla Veesuthu
Pragasikuthu
லாக்கெருல்ல பூட்டி வைக்க முடியாது
சீன பெருஞ்சுவரும் தடுக்க முடியாது
என்னவென்று யோசிக்குதா உன் மனது
அது அன்பில்லையென்றால் வேறேது (2)
தேவன் தன் குமாரன் இயேசுவையே
நமக்காய் பலியாய் ஒப்புக்கொடுத்தார்
இயேசு சிலுவையில் பாடுபட்டு
நம் பாவம் போக்க தம் உயிர் தந்தார்
செய்யாத தப்புக்கெல்லாம் தண்டனை கிடைச்சா
மூக்கு மேல கோவம் வருதா
இயேசுவின் அன்பு நம்மில் தெரிய
இயேசுவை போல மாறனும் நண்பா
லாக்கெருல்ல பூட்டி வைக்க முடியாது
சீன பெருஞ்சுவரும் தடுக்க முடியாது
என்னவென்று யோசிக்குதா உன் மனது
அது அன்பில்லையென்றால் வேறேது
Lockerulla Pooti Veika Mudiathu
China Perunjuvarum Thaduka Mudiathu
Ennavendru Yosikutha Un Manathu
Adhu Anbillayendral Vaerethu (2)
Devan Than Kumaaran Yesuvaye
Namakkaai Baliyai Oppukoduthar
Yesu Siluvayil Paadupattu
Nam Paavam Pokka Tham Uyir Thanthaar
Seyyatha Thappukellam Thandanai Kedacha
Mookumela Kovam Varutha
Yesuvin Anbu Nammil Theriya
Yesuvai Pola Maaranum Nanba
Lockerulla Pooti Veika Mudiathu
China Perunjuvarum Thaduka Mudiathu
Ennavendru Yosikutha Un Manathu
Adhu Anbillayendral Vaerethu
தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு
(என்) தலை நிமிர்ந்து வாழ செய்யும் தயவு -2
பாரபட்சம் பார்க்காத தயவு
எளியவனை உயர்த்தி வைக்கும் தயவு
தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு
உங்க தயவு பெரியதே
உங்க தயவு சிறந்ததே
உங்க தயவு என்னை சேதமின்றி பாதுகாத்ததே
ஒரு சேதமின்றி தலைமுறையாய் பாதுகாத்ததே
1. (எனை) குறிபார்த்து எறியப்பட்ட சவுலின் அம்புகள்
திசை மாறி போக செய்த தயவு பெரியதே -2
ஒரு அடியின் தூரத்திலே கண்ட மரணத்தை
தடுத்து நிறுத்தி பாதுகாத்த தயவு பெரியதே
இந்த தயவை பாட ஜீவன் உள்ளதே-உங்க தயவு
2. சுற்றி நின்ற ஜலங்கள் எல்லாம் அமிழ்ந்து போனதே
என் பேழை மட்டும் பத்திரமாய் மலையில் நின்றதே -2
மூழ்கும் என்று எதிர்பார்த்த கண்கள் தோற்றதே
ஏறெடுத்து பார்க்கும் வண்ணம் உயர்த்தி வைத்ததே
என்னை உயர உயர கொண்டு செல்லுதே-உங்க தயவு
அற்புதங்கள் செய்வது அற்ப காரியம்
அதிசயம் செய்வது அற்ப காரியம்
காற்றையும் காண்பதில்லை
மழையையும் காண்பதில்லை
ஆனாலும் வாய்க்கால்கள் நிரம்பிடுதே
வறட்சி எல்லாம் செழிப்பாக மாறிடுதே
தண்ணீர் மேல் நடப்பதும் – என்
கண்ணீரைத் துடைப்பதும்
அற்ப காரியம் உமக்கிது அற்ப காரியம்
ஒரு குடம் எண்ணெய் தவிர
என்னிடம் ஒன்றும் இல்லை
ஆனாலும் பாத்திரங்கள் வழிந்திடுதே
குறைவெல்லாம் நிறைவாக மாறிடுதே
முடிந்துப் போன எந்தன் வாழ்வில்
துவக்கத்தை தருவதும் அற்ப காரியம் உமக்கிது
அற்ப காரியம்
லாக்டவுன் இப்போ இல்ல இல்ல
குரண்டின் ஓ ரொம்ப தொல்லை
கொரோனாவுக்கு இப்போ சொல்வோம், குட்பை.. குட்பை..
ஸ்டூடெண்ட்ஸ் எல்லாம் மறந்தே போச்சு
ஆன்லைன் கிளாஸே கதியா போச்சு
எக்ஸாம் பீவர் இங்கிரீஸ் ஆச்சு
ஆச்சு வந்து போச்சு..
வேர்ல்டும் ரொம்ப நாளா கிலோசு
அதனால இல்ல சண்டே கிளாஸ்சு
ஹெச்பிஸ் தான் டா இப்போ மாஸு
அத பத்தி நீயும் பேசு
டிவிலாம் பாத்து.. கண்ணெல்லாம் போச்சா
போன் எல்லாம் சூடாச்சா
டைம் பாஸ் பண்ணி.. போர் அடிச்சாச்சா
பைபிள் ல மறந்தாச்சா
உன் இஷ்டப்படி வாழ்ந்ததெல்லாம் தள்ளி வெய்யு
இனி ஜீசஸ் போல வாழணும்னா
அவரை நோக்கி ஸ்டெப்ப வெய்யு
lockdown ipo illa illa
quarantine oh romba tholla
coronavuku ipo solvom goodbye goodbye
students ellam maranthe poechu
online class eh gadhiyaa poechu
exam fever increase aachu
aachu vanthu pochu
world um romba naala close uh
adhanaala illa sunday class uh
HBS than da ipo mass uh
adha pathi neeyum pesu
tvlaam paathu kannellam poecha
phone ellam soodaachaa
timepass panni bore adichachaa
bible a maranthaachaa
un ishtapadi vazhnthathellam thalli veyyu
ini jesus pola vazhanumna
avara nokki step a veyyu
lockdown ipo illa illa
quarantine oh romba tholla
coronavuku ipo solvom goodbye goodbye