Uthari Uthari Uthari Uthari – உதறி உதறி உதறி உதறி

Uthari Uthari Uthari Uthari
உதறி (4) உதறி தள்ளு (4)
உலக சுத்தம் கேட்குதே
பாவம் செய்ய தூண்டுதே
சுத்தி சுத்தி வருகிறானே சிந்தையிலே- சாத்தான்
சுத்தி சுத்தி வருகிறானே பார்வையிலே – உன்னை
சுத்தி சுத்தி வருகிறானே பேச்சினிலே
சுத்தி சுத்தி வருகிறானே செய்கையிலே – உதறி தள்ளு

பரிசுத்தமாய் வாழதான் ஆசையே
கிறிஸ்துவுக்காய் வாழ நானும் ரெடியே
ஜெயம் தாருமே சாத்தான் மேலே
தினந்தோறும் ஜெயிக்க பெலன் தாருமே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *