கேட்டால் கொடுப்பேன்
கர்த்தர் இயேசு இவ்வாக்களித்தார்
ஜெபித்தால் ஜெயமே
சித்தம் போல் அவர் பதிலளிப்பார்
1. அன்பின் ஆவியினால்
அகமே நிறைந்தே
அனலாக ஜெபித்திடுவோம்
அவிசுவாசங்களோ
அணுகாமலே நாம்
அவர் வார்த்தையை பற்றிக் கொள்வோம்
அவர் அதிசயம் நடத்திடுவார்
2. கர்த்தர் பாதத்திலே
நம்மைத் தாழ்த்திடுவோம்
குற்றம் யாவும் அறிக்கை செய்வோம்
கபடம் இல்லாத
உதட்டில் பிறக்கும்
கிருபை மிகும் ஜெபம் கேட்பார்
கண்ணிர் யாவையும் துடைத்திடுவார்
3. நினையாத நேரம்
இயேசு வந்திடுவார்
நிதம் விழிப்பாய் ஜெபித்திடுவோம்
அஸ்திபாரமுள்ள
மூலைக்கல் சீயோனில்
அழகாகவே ஜொலித்திடுதே
அதை நம்பி ஜெயம் பெருவோம்
கண்மூடித்தனமா நம்பிடுவோமே
நாங்க கண்ணாபின்னானு பெற்றிடுவோமே -2
யாரும் நினைக்காத யாரும் பார்க்காத
யாரும் கேக்காத விஷயங்களை
நாங்க நினைச்சிடுவோம்
நாங்க பார்த்திடுவோம்
நாங்க மனசுல நம்பிடுவோம்
அதிசயம் அற்புதமே
எங்கள் வாழ்க்கையில் நடந்திடுமே -2
1. கால் வச்சா பிரிஞ்சிடுமே சிகப்பு கடல்
துரத்தினா மூடிடுமே
கை வச்சா இடிஞ்சிடுமே கட்டிட பில்லர்
நகச்சா மூடிடுமே
நூறு வயசானாலும்
நாங்க பெலத்துடன் வாழ்ந்திருப்போம்
வெள்ளமே வந்தாலுமே
நாங்க வார்த்தையால் பிழைச்சிடுவோம்
இயேசு ராஜாவின் பிள்ளை நாங்க
நாங்க ஒரு நாளும் தோற்பதில்ல
அதிசயம் அற்புதமே
எங்கள் வாழ்க்கையில் நடந்திடுமே
2. கண்ணீரெல்லாம் மாறிடுமே வேறமாறி
பந்தியெல்லாம் ஆனந்தமே
கண்டெய்னர் நிறைஞ்சிடுமே
நம்ம குறையெல்லாம் மாறிடுமே
அடைச்சாலும் திறந்திடுவோம்
மீண்டும் பவர் Full ஆ உருவெடுப்போம்
ஒடுக்கின பெருகிடுவோம்
நாங்க பூமியை ஆண்டிடுவோம்!!!
இயேசு ராஜாவின் பிள்ளை நாங்க
நாங்க ஒரு நாளும் தோற்பதில்ல
அதிசயம் அற்புதமே
எங்க தேசத்திலே நடந்திடுமே-கண்மூடி
சுதந்தரிப்போம் நாங்க சுதந்தரிப்போம்
பூமியை நாங்க சுதந்தரிப்போம் -2
Arellam Enne Marannedilum
ആരെല്ലാം എന്നെ മറന്നീടിലും
ഒരു നാളും യേശു എന്നെ മറക്കുകില്ലാ (2)
സ്നേഹം നടിച്ചവർ മാറീടിലും
മാറാത്ത യേശു എൻ പ്രാണസഖി (2)
മാറാത്ത യേശു എൻ പ്രാണസഖി
ആഴമായ് ഹൃദയത്തിൽ മുറിവേറ്റു ഞാൻ
ആരോരുമറിയാതെ കരഞ്ഞിടുമ്പോൾ (2)
ചാരെയണഞ്ഞു സാന്ത്വനമേകി
മാറോടു ചേർത്തവൻ എന്റെ പ്രിയൻ (2)
ഈ മരുഭൂവിൽ വെയിലേറ്റു ഞാൻ
ആശ്രയമില്ലാതെ അലഞ്ഞിടുമ്പോൾ (2)
കരത്തിലെടുത്തു ആശ്വാസമേകി
ചുംബനം തന്നവൻ എന്റെ പ്രിയൻ (2)